Tuesday, May 28, 2019

Start health family Mediclaim


ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் ஃபேமிலி ஹெல்த் ஆப்டிமா பிரத்யேக அம்சங்களுடன் மருத்துவச் செலவுகள் அதிகமாக உயர்ந்து வருவதாலும், நோய்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாலும் சுகாதார காப்பீடு அனைவருகும் அத்தியாவசியமாகவும் ஏற்றதாகவும் ஆகியுள்ளது. ஆரோக்கிய காப்பீடு தீர்வுகளை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் ஸ்டார் ஹெல்த், ஃபேமிலி ஹெல்த் ஆப்டிமா கவர் என்ற தனது முன்னோடியான திட்டத்தை ஹெல்த் இன்ஷூரன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஃபேமிலி ஹெல்த் ஆப்டிமா கவர் திட்டத்தை தனித் தன்மையாக ஆக்கியிருக்கிறது. ஒற்றை காப்பீட் திட்டத்தில் முழு குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்கிறது. இந்தத் திட்டம் கீழே இடம் பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை மனத்தில் வைத்துக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது : 18 முதல் 65 வயது வரை உள்ளவர்கள் மற்றும் 16 தினங்கள் முதல் 25 வயது வரையில் நம்மை சார்ந்திருக்கும் குழந்தைகளுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளும் ஒற்றை திட்டம் இந்த திட்டம் 400+ டேகேர் நடைமுறைகளுக்கு கிடைக்கிறது வாழ்நாள் முழுவதும் புதுப்பிக்கத்தக்கது என்பதுடன் காப்பீட்டு தொகை ரூ. 3 முதல் 15 லட்சம் வரையில் தேர்வு செய்யக்கூடியதாகும். காப்பீடு செய்யப்பட்ட தொகையிலிருந்து 35% வரை போனசாக பெறலாம். ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லைட் இன்சூரன்ஸ் கம்பெனியின் செயல் இயக்குனர் டாக்டர் எஸ்.பிரகாஷ், “ஸ்டார் ஹெல்த்தில் நாங்கள் எங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த திட்டங்களையும், விரிவுபடுத்தப்பட்ட சேவைகளையும் அளிப்பதுடன் எங்களது வாடிக்கையாளர்களுக்கான விரிவுபடுத்தப்பட்ட புதுமைகளை அளிக்க நாங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்தப் புதிய ஃபேமிலி ஹெல்த் ஆப்டிமாவுடன் நாங்கள் எங்களது வாடிக்கையாளர்களுக்கு அவர்களுக்கு தேவைப்படும் தருணத்தில் உரிய நேரத்திலான மற்றும் அவசியம் தேவைப்படும் ஆதரவை அளிக்கிறோம். இது எங்களது வாடிக்கையாளர்கள் தங்களது காப்பீட்டு பாலிசியிலிருந்து அதிகபட்ச பயன்களைப் பெறுவதை உறுதிப்படுத்துவதுடன், எங்களை நாங்களே ஒரு திட்டத்தை மட்டும் அளிப்பவராக இல்லாமல் ஒரு தீர்வை அளிப்பவராக வெளிப்படுத்தி கொள்ள கடுமையாக பாடுபடுவோம்" என்றார். இந்தத் திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள சில புதிய பிரத்யேக அம்சங்கள் வருமாறு உடனடி ரீசார்ஜ் பயன்..! முதலில் காப்பீடு செய்யப்பட்ட தொகை போதுமானதாக இல்லாத போது, காப்பீட்டு தொகையை வாடிக்கையாளர் காப்பீட்டு தொகையை இலவசமாக கூடுதலாக அதிகரித்துக் கொள்ளலாம். புதிதாக பிறக்கும் குழநதைக்கும் காப்பீடு..! 15 லட்சம் ரூபாய் வரையில் காப்பீட்டு தொகை இருந்தால் அதில் 10 சதவிகிதம் வரை புதிதாக பிறந்த குழழந்தைகளுக்கு இந்த பாலிசி தானாக காப்பீடு அளிக்கும். உறுப்புகளை தானம் அளிப்பவருக்கு அதற்கான செலவுகளுக்கு காப்பீடு: காப்பீடு செய்துகொள்பவர் உறுப்புகளை தானமாக பெறும் போது உறுப்பு தானம் செய்பவருக்கு ஆகும் செலவுகள் திருப்பி கொடுக்கப்படும். காப்பீட்டு தொகையில் 10 சதவிகிதம் ஒரு லட்சம் ரூபாய் வரை அளிக்கப்படும். காப்பீட்டு தொகை தானாக அதிகரித்தல்: காப்பீட்டு தொகை அதன் காலம் முடிந்த பிறகு தானாக மீளும். வரையறையற்ற மருத்துவமனையில் தங்கியிருக்கும் செலவு : இந்த பாலிசி 3 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் தங்கியிருக்கும் போது ஆகும் செலவை வரையறையின்றி அளிக்கிறது. பரிசோதனை செலவுகள் பாலிசி எடுத்த 3 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தப் பாலிசி ரூ. 5000 வரை பரிசோதனை செலவுகளை இந்த பாலிசி அளிக்கிறது. மருத்துவமனை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் பயன்கள் நீட்டிப்பு : இது 60 நாட்களுக்கு முன்பும் பின்னர் 90 நாட்களுக்கும் கிடைக்கும். வரையறை இல்லை. ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லைட் இன்சூரன்ஸ் கம்பெனி லிட். பற்றி : ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லைட் இன்சூரன்ஸ் கம்பெனி லிட். யுஏஇயின் ஓமன் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் முன்னணி என்ஆர்ஐகள் மற்றும் இந்திய வர்த்தக நிறுவனங்களும் இணைந்து உருவாக்கிய நிறுவனம். இந்தியாவின் முதலாவது பிரத்யேக சுகாதார காப்பீட்டு நிறுவனமான இது பல்வேறு காப்பீட்டு திட்டங்களை சந்தையின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இருதய நோய்க்கு ஸ்டார் கார்டியாக் கேர், எதிர்காலத்தில் வரும் நோய்கள் மற்றும் முன்பே வந்த நோய்களுக்கும் ஸ்டார் யூனிக் ஹெல்த், நீரிழிவு நோயாளிகளுக்கு டயாபிடிக் சேஃப் இன்சூரன்ஸ் மற்றும் ஹெச்ஐவி பாடிசிவ் நோயாளிகளுக்கான ஸ்டார் நெட்பிளஸ் ஆகியவை இதில் அடங்கும். ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லைட் இன்சூரன்ஸ் நிறுவனம் 270 கிளைகள் கொண்டிருப்பதுடன் 7000க்கும் அதிகமான மருத்துவமனைகளுடன் கூட்டு கொண்டிருப்பதுடன் லட்சத்துக்கு அதிகமான ஏஜெண்ட்களை கொண்டு நாட்டு மக்களின் உடல் நலத்தை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்தும் கண்ணோட்டத்தை கொண்டுள்ளது. கூடுதல் விவரங்கள் பெற 98401 77017

No comments:

Post a Comment