Friday, March 22, 2019

Cashless Mediclaim Star Health


மருத்துவக் காப்பீடு என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்று. திடீர் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உழைத்துச் சம்பாதித்து, சேமித்து வைத்த பெரும் தொகை முழுவதையும் இழக்காமல் இருப்பதற்கு மருத்துவக் காப்பீடு நிச்சயம் உதவும் என்பதை யாரும் மறுக்க முடியாது. for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Health Insurance Star Health


தங்களது வருமானத்துக்கு ஏற்ப ஒருவர் மருத்துவக் காப்பீட்டுத் தொகையைத் திட்டமிட்டுக் கொள்ளலாம். இளம் வயதிலேயே மருத்துவக் காப்பீட்டை எடுத்துக் கொள்வது நல்லது. ஏனெனில், குறைந்த வயது காரணமாக பிரீமியம் தொகையும் குறைவாக இருக்கும். மேலும் மருத்துவச் செலவுக்கான இழப்பீட்டை கோராத ஆண்டுகளில், மருத்துவக் காப்பீட்டைப் புதுப்பிக்கும் நிலையில், காப்பீட்டுத் தொகையை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பது நல்லது. இவ்வாறு செய்யும் நிலையில் வயது அதிகரித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி திடீர் மருத்துவச் செலவு ஏற்படும் நிலையில் எளிதாகச் சமாளித்துவிடலாம் தங்களது வருமானத்துக்கு ஏற்ப ஒருவர் மருத்துவக் காப்பீட்டுத் தொகையைத் திட்டமிட்டுக் கொள்ளலாம். for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Mediclaim Renewal Services


மருத்துவக் காப்பீடு வைத்துள்ளோரின் கவனத்துக்கு... நாம்தான் மருத்துவக் காப்பீட்டை எடுத்து விட்டோமே-மருத்துவச் செலவு ஏற்பட்டால் கவலை இல்லை என அது குறித்து அக்கறை செலுத்தாமல் இருப்பது நல்லது அல்ல. மருத்துவக் காப்பீட்டு பாலிசியை எடுத்தவுடன், ஆண்டுதோறும் கெடு தேதிக்கு சில நாள்கள் முன்பு அதை புதுப்பிப்பது, for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Medical Insurance


மருத்துவக் காப்பீடு எடுக்காமல் தவறான கருத்து உள்ளோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு பிரபல சொற்றொடர் உள்ளது: ""உங்களுக்கு தேவைப்படாத நிலையில் மருத்துவக் காப்பீடு பாலிசியை எடுங்கள்--ஏனெனில் உங்களுக்கு தேவைப்படும்போது உடனடியாக மருத்துவக் காப்பீட்டை எடுத்து பலன் அடைய முடியாது''. for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Sunday, March 17, 2019

Accident Insurance


மருத்துவக் காப்பீடு


மருத்துவக் காப்பீடு ஏன் அவசியம் திடீர் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில் தரமான மருத்துவ சிகிச்சையைப் பெற எல்லாரிடமும் போதிய பண வசதி இருக்கிறதா? எதிர்பாராத, அவசர கால மருத்துவச் செலவை எல்லாராலும் ஏற்க முடியுமா? எந்த விதமான சிகிச்சை என்றாலும் அனைவராலும் அதற்கான செலவு செய்ய முடியுமா என்றால் முடியாது என்பதே விடையாக இருக்கும். எனவே ஒவ்வொருவருக்கும் மருத்துவக் காப்பீடு என்பது மிக அவசியம்தான். for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Saturday, March 16, 2019

Health Insurance


When U wanted a health insurance policy, Ur friend may suggested buying it from a friend of a friend. Since You thought buying it from a known source would be advisable and so bought a policy for family. When U wanted the Agent/Brokers Assistance at the time of claims/hospital admission only to find the phone switched off. The Agent/broker was not of much help even later, when wanted to claim/Reimburse the amount. Frustrated by the experience and the inefficiency, U may now wants to change Ur Agent/Borker/Insurance. There are many others who buy health insurance without a thorough check of the Agent/Broker/Insurance Company credentials and then after a bad experience want to change. Always Select a service Minded agent, His Experience, Wheather doing full time/Part time, his Product knowledge, etc.

Mediclaim Policy


எவ்வளவு குறைந்த வயதில் காப்பீடு வாங்குகிறீர்களோ? காப்பீடுக்கு செலுத்தும் தொகையும் குறையும். வயது அதிகரிக்க, பாலிசிக்கு செலுத்த வேண்டிய தொகையும் அதிகரிக்கும். இதற்கான காரணம், வயது ஏற ஏற நோய்களின் தாக்கமும் அதிகரிப்பது தான். மேலும், நீங்கள் மருத்துவக் காப்பீட்டை வாங்கும்போது, முக்கியமாக ‘சிக்கலான நோய்கள் பாலிசி’ பற்றியும் விசாரியுங்கள். இந்த பிரிவின் கீழ் வரும் அதிதீவிர நோய்களுக்கான சிகிச்சை செலவு, நமது எதிர்கால சேமிப்பு முழுவதையுமே தூக்கி விழுங்கிவிடும். இத்தருணத்தில், ‘சிக்கலான நோய்கள் பாலிசி’ எடுத்திருந்தால், ஒரு பெரும் தொகையை இன்சூரன்ஸ் கம்பெனிகள் சிகிச்சைக்காக அளிக்கின்றன for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Star Health Cashless Card


மருத்துவச் சிகிச்சைக்கான கட்டணம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு மோசமாக உடல்நலக் குறைவு அல்லது விபத்தின் போது, உங்களுக்குத் தகுந்த மருத்துவச் சிகிச்சையை அளித்து உதவுகிறது. உங்கள் உடல்நலத்தில் அதிகக் கவனத்தைச் செலுத்த உற்சாகப்படுத்துகிறது. ஏனெனில் எந்தளவிற்கு உடல்நலம் மோசமடைகிறதோ, அந்தளவிற்கு அதற்குச் செலுத்த வேண்டிய பிரீமியமும் அதிகரிக்கிறது. மருத்துவக் காப்பீடு நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தின் அடிப்படையில் அமைகிறது நினைவில் கொள்ளவும் உங்கள் முழுமையான விவரங்களைக் கட்டாயம் அளிக்க வேண்டும். உங்களுக்கு இருப்பதாகத் தெரிந்த ஏந்தொரு உடல்நலக் குறைவையும் குறித்துப் பேச்சிலோ அல்லது மற்ற ஏதாவது தொடர்பு முறையிலோ இருக்கும் போது, காப்பீட்டு நிறுவனத்திடம் மறைக்க முயற்சிக்கக் கூடாது. for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Friday, March 15, 2019

LIFE


வாழ்க்கை ஒரு சவால் அதனை சந்தியுங்கள். வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கை ஒரு சாகசப் பயணம் அதனை மேற்கொள்ளுங்கள். வாழ்க்கை ஒரு சோகம் அதனை கடந்து வாருங்கள். வாழ்க்கை ஒரு துயரம் அதனை தாங்கிக் கொள்ளுங்கள். வாழ்க்கை ஒரு கடமை அதனை நிறைவேற்றுகள். வாழ்க்கை ஒரு விளையாட்டு அதனை விளையாடுங்கள். வாழ்க்கை ஒரு வினோதம் அதனை கண்டறியுங்கள். வாழ்க்கை ஒரு பாடல் அதனை பாடுங்கள். வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள். வாழ்க்கை ஒரு பயணம் அதனை புகழுடன் முடித்துவிடுங்கள். வாழ்க்கை ஒரு உறுதிமொழி அதனை நிறைவேற்றுங்கள். வாழ்க்கை ஒரு காதல் அதனை அனுபவியுங்கள். வாழ்க்கை ஒரு அழகு அதனை ஆராதியுங்கள். வாழ்க்கை ஒரு உணர்வு அதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

வாழ்க்கை ஒரு சவால் அதனை சந்தியுங்கள். வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கை ஒரு சாகசப் பயணம் அதனை மேற்கொள்ளுங்கள். வாழ்க்கை ஒரு சோகம் அதனை கடந்து வாருங்கள். வாழ்க்கை ஒரு துயரம் அதனை தாங்கிக் கொள்ளுங்கள். வாழ்க்கை ஒரு கடமை அதனை நிறைவேற்றுகள். வாழ்க்கை ஒரு விளையாட்டு அதனை விளையாடுங்கள். வாழ்க்கை ஒரு வினோதம் அதனை கண்டறியுங்கள். வாழ்க்கை ஒரு பாடல் அதனை பாடுங்கள். வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள். வாழ்க்கை ஒரு பயணம் அதனை புகழுடன் முடித்துவிடுங்கள். வாழ்க்கை ஒரு உறுதிமொழி அதனை நிறைவேற்றுங்கள். வாழ்க்கை ஒரு காதல் அதனை அனுபவியுங்கள். வாழ்க்கை ஒரு அழகு அதனை ஆராதியுங்கள். வாழ்க்கை ஒரு உணர்வு அதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

Medical Insurance and Sec 80D


Medical Insurance Premium & Section 80D Examples Let us see the above scenarios with examples.. Example : Mr Dev (35 years) has employer’s mediclaim coverage. He pays Rs 15,000 as premium. The coverage is applicable for Mr & Mrs Dev and their son. He has also included his parents (father 55 years & mother 52 years) under his employer’s medical insurance scheme. For parents coverage he pays Rs 20,000. He has also incurred Rs 8,000 for preventive health check-ups towards his family. Let us to know how much he can claim as total tax deduction under Section 80d? Since no one in the family has attained 60 years of age, Mr Dev can claim a tax deduction of Rs 40,000 (Rs 15,000 (for His Family) + Rs 20,000 ( for taking Mediclaim for His Parents) + Rs 5000(Preventive Health check up,, Max). for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Thursday, March 14, 2019

Cashless Mediclaim Star Health


பிரதான மருத்துவ செலவுகள் மட்டுமல்ல, வெளிநோயாளி பிரிவு செலவும்(OPD), நோய்களை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுக்கான செலவுகளும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவிட்டன. இந்த இடத்தில் தான் மருத்துவக் காப்பீடு நமக்கு கை கொடுக்கிறது. மருத்துவமனையின் செலவினங்களை மட்டுமல்லாமல், பாலிசியில் பரிந்துரைக்கப்பட்ட குறிப்பிட்ட காலத்திற்கு முன்பும், அதற்குப் பிறகும்(Pre Hospitalisatiopn, Post Hospitalisation) OPD மற்றும் பரிசோதனைகளுக்கான செலவுகளையும் மருத்துவக் காப்பீடு ஏற்றுக் கொள்கிறது. for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Wednesday, March 13, 2019

Health Insurance Star Health


அதிகரித்துள்ள மருத்துவ செலவுகள்: மருத்துவ செலவுகள் பெருமளவில் உயர்ந்துள்ளன. காய்ச்சலுக்கு ஒரு ‘பாராசிட்டாமால்’ மாத்திரை போட்டு குணப்படுத்தி வந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. புதிய புதிய காய்ச்சல்கள் தாக்கத் தொடங்கிவிட்டன. இவற்றுக்கான ரத்தப் பரிசோதனை, இதர பரிசோதனைகளுக்கான செலவுகள் கண்ணைக் கட்டுகின்றன. மருத்துவ அவசரகாலத்தில் இந்தியர்கள் பெரிதும் நம்புவது தங்கள் சேமிப்புகளை தான். இதனால், எதிர்காலத் தேவைகளுக்காக சேமித்து வைத்திருப்பதை பலிகடா ஆக்க வேண்டியதிருக்கிறது. ஒரு மருத்துவக் காப்பீடு இந்த செலவுகளையெல்லாம் ஏற்றுக் கொண்டு, நமது சேமிப்பை காப்பாற்றுகிறது. for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Insurance Services


For Health Insurance, Mediclaim, LIC, needs/Services for Individual, Family, Company employees, Senior Citizen Mediclaim, Call 98401 77017 Devarajan

Tuesday, March 12, 2019

Section 80C income tax


வருமான வரி நன்மைகள்:


வருமான வரி நன்மைகள்: சுகாதார காப்பீட்டு பிரிமியம் மீது செலுத்துவோருக்கு, இந்திய வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80D கீழ், வரி விலக்கு சலுகை பெற தகுதியுள்ளது. 60 வயதிற்கு உட்பட்டவர்கள் ரூ. 25,000 வரையில் சலுகை பெற முடியும். தங்கள் பெயரிலோ, அல்லது மனைவி, குழந்தைகள் பெயரிலோ காப்பீடு செலுத்தி வரிவிலக்கில் சலுகை பெறலாம். 60 வயதிற்கு மேற்பட்ட தங்களது பெற்றோருக்கு மருத்துவக் காப்பீடு பெறுபவர்கள், 50 ஆயிரம் ரூபாய்க்கு வரி விலக்கு பெறலாம் for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Monday, March 11, 2019

do You Have Mediclaim


மாறிப்போன நமது வாழ்க்கை முறை: கடுமையான வேலைப்பளு, தவறான உணவுப்பழக்கம், தரமில்லாத உணவு, அதிகரிக்கும் மாசு, மன அழுத்தம் ஆகியவை நமது சுகாதார சிக்கல்களை அதிகப்படுத்தியுள்ளன. இதனால், நோய் தாக்கும் அபாயமும் அதிகரித்துள்ளது. ஒரு மருத்துவக் காப்பீடு, இந்த சிக்கல்களை எல்லாம் தவிடு பொடியாக்கி, எதிர்கொள்ள வழிவகை செய்கிறது for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Sunday, March 10, 2019

Medicalim & Tax Benefits


Health Insurance Tax Benefits 2018-19 (AY 2019-20). Health insurance premium paid for Self, Spouse or dependent children is tax deductible up to Rs.25,000. However, if any one of the persons mentioned above (Self, Spouse or dependent children) is a senior citizen and Mediclaim Insurance premium is paid for such senior citizen then the deduction amount will be Rs.50,000 from FY 2018-19 (AY 2019-20). Same way, health insurance premium paid towards parents is eligible for deduction up to Rs.25,000 under Sec.80D. However, if any one of your parents is senior citizens (above 60 years of age), then the limit is Rs.50,000. For senior citizens above the age of 60 years, who are not eligible to take health insurance, the deduction is allowed for Rs 50,000 towards medical expenditure. for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Saturday, March 9, 2019

Medical Expenses


Having a health insurance policy does not only help cover your medical expenses, it also gives you relief from tax liabilities. Section 80D of the Income Tax Act 1961 allows taxpayers to claim deductions for health insurance premiums paid for insuring self, spouse, dependent children and parents. The maximum tax deduction that can be claimed under this section is Rs. 25,000. If any of the persons specified is a senior citizen, the maximum deduction amount is Rs. 50,000. for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Friday, March 8, 2019

Critical Illness


Health insurance & Tax Benefits


Health insurance premium paid for Self, Spouse or dependent children is tax deductible upto Rs 25,000. If any one of the persons specified is a senior citizen and Mediclaim Insurance premium is paid for such senior citizen then the deduction amount will be Rs. 50,000 from FY 2018-19 (AY 2019-20). Health Insurance premium paid for parents is tax deductible upto Rs 25,000. If your parents are senior citizens (60 years and above) then the maximum allowable deduction is Rs 50,000. For senior citizens above the age of 60 years, who are not eligible to take health insurance, deduction is allowed for Rs 50,000 towards medical expenditure. The below revised limits are applicable for Financial Year 2018-2019 (or) Assessment Year (2019-2020) u/s 80D

Health is Wealth


I am healthy and fit. Why should I take health insurance? Life is full of uncertainties and hence it is better to purchase health insurance When you are healthy. Insurance cover is a protection against uncertain events and in future if you suffer from any disease it may be difficult to get insurance cover for such disease. Be Smart

Wednesday, March 6, 2019

80D Tax Benefits


Deduction U/s 80D for Mediclaim Premium to Individual, HUF and Senior Citizens Deduction in respect of Medical Insurance Premium (Mediclaim) paid to keep in force insurance by individual either on his own health or on the health of spouse, dependent parents and children or HUF on the health of any members of the family. A Mediclaim policy is a must because should you fall sick or meet with an accident, your medical bills could wipe out your savings. for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

பெண்கள் சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும்.


சில பெண்கள் வீட்டு வேலைகளை இழுத்துபோட்டு செய்து விட்டு சரியான நேரத்திற்கு சாப்பிட மாட்டார்கள். நேரம் தப்பினால் அவ்வேளைக்குரிய உணவையே தவிர்த்து விடுவார்கள். இது பொதுவாக பல பெண்களின் குணமாகும். நேரத்திற்கு சாப்பிடாமல் தவிர்ப்பதால் அஜீரணக் கோளாறுகள் உண்டாகிறது. இது போல் அதிக காரம், புளித்த தயிர், போன்றவற்றை சேர்த்துக் கொள்வதால், குடலில் அபானவாயு சீற்றம் கொள்கிறது. இந்த அபானவாயு கீழ்நோக்கி பாயும் குணம் கொண்டது. ஆனால் இது சீற்றம் கொள்ளும் பொது மேல்நோக்கி பாய்ந்து சிரசை அடைகிறது. அங்கிருந்து பின்கழுத்து வழியாக கீழ் இறங்கி உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் செல்கிறது. அப்போது கால் மூட்டுகளிலும், தசை நார்களிலும் செல்லும் வாய்வு அங்கேயே தங்கிவிடுகிறது. இந்த வாய்வு நீராக மாறி நரம்புகளை உலரவைத்து நீர் கோர்க்கச் செய்கிறது. இவ்வாறு சேரும் நீரானது, வாத நீர், பித்த நீர் இரண்டுடன் கலந்து மூட்டுகளில் சளியாக மாறி மூட்டுகளை வீங்கச் செய்கிறது. இதனால் மூட்டு வலி ஏற்படுகிறது. இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்கவும் ஆரோக்கியமாக மூட்டு வலியின்றி வாழவும், பெண்கள் சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும். குறிப்பாக வயதான பெண்கள் மூட்டு வலியால் அதிகம் அவதிப்படுவர். தகுந்த மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு, சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும். சிறந்த மருத்துவக்காப்பீடு ஆலோசனைகளுக்கு 9840177017 அழைக்கவும் #StarHealth #mediclaimagent #மருத்துவக்காப்பீடு

Medical Insurance


Health Insurance (or) Mediclaim insurance is a must-have for all. Considering the rate at which medical costs are rising, it is very important to have sufficient medical insurance coverage. The medical inflation in India is increasing at a significant rate almost 12-15 per cent every year. Therefore, it is critical to have an adequate health cover, it is even more important for senior citizens. Absence of health insurance can wipe out your savings. Having sufficient coverage will safeguard you and your dependents from getting into financial crisis during hospitalization or critical illnesses’ treatments or accidents .for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

45 வயதை கடக்கும் பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள்


45 வயதை கடக்கும் பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள் பொதுவாக வயது அதிகமாக அதிகமாக உடலில் பிரச்சனைகள் அதிகரிக்கும். இதற்கு காரணம், உடலில் உள்ள சத்துக்களின் எண்ணிக்கை குறைவது தான். குறிப்பாக பெண்கள் வயது அதிகரிக்கும் போது, ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதிலும் இறுதி மாதவிடாய் நெருங்க நெருங்க உடலின் செயல்பாடுகள் குறைவதோடு, ஊட்டச்சத்துக்களும் குறைய ஆரம்பித்து, மூட்டு வலி, கால் வலி மற்றும் பல உடல்நல பிரச்சனைகளை சந்திப்பார்கள். ஆகவே இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். 45 வயதை தொடும் பெண்களுக்கு வைட்டமின் பி12 மிகவும் இன்றியமையாத வைட்டமின்களில் ஒன்றாகும். அதிலும் சர்ஜரி நடந்திருந்த அல்லது இதயத்தில் பிரச்சனை உள்ள பெண்களுக்கு, இச்சத்து மிகவும் முக்கியமானது. ஆகவே வைட்டமின் பி12 அதிகம் நிறைந்த முட்டைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பெண்கள் 45 வயதைக் கடக்கும்போது மாதவிடாய் நிற்கும் காலகட்டத்தை அடைகிறார்கள். அப்போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தி நின்றுவிடும். அந்த காலக்கட்டத்தில் அவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. மன அழுத்தம், உடல் எடை, சர்க்கரை நோய் போன்றவை இருந்தாலும் இதயம் பாதிக்கும். புகையிலை பயன்பாடு, புகைப்பிடித்தல் போன்றவை இருந்தால் பாதிப்பு மிக அதிகமாகிறது. இறுதி மாதவிடாயினால் பெண்கள் அதிகப்படியான இரும்புச்சத்துக்களை இழக்க நேரிடும். இதனால் பல பெண்கள் இரத்தசோகைக்கு உள்ளாவார்கள். எனவே இந்த நிலையை தவிர்க்க, பெண்கள் கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 45 வயதைக் கடக்கும் போது பெண்கள், வைட்டமின் ஏ நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதனால் உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். இத்தகைய வைட்டமின் ஏ சத்தானது சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேரட் போன்றவற்றில் அதிகம் இருக்கும். இந்த வயது பெண்களுக்கு கட்டாயம் இருக்க வேண்டியது மருத்துவ காப்பீடு சிறந்த ஆலோசனைகளுக்கு 9840177017 அழைக்கவும் #StarHealth #mediclaimagent #மருத்துவக்காப்பீடு

பெண்களுக்கான நோய்கள்: ரத்தசோகையைப் போக்கும் உணவுகள்


பெண்களுக்கான நோய்கள்: ரத்தசோகையைப் போக்கும் உணவுகள் இந்தியாவில் 59 சதவிகிதப் பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கர்ப்பிணிகளில் 50 சதவிகிதம் பேர் ரத்தசோகைப் பாதிப்பு உள்ளவர்கள்தான் என்றால் அதிர்ச்சியாக இருக்கிறதல்லவா? இதுதான் இந்தியப் பெண்களின் நிலை. நம்முடைய ரத்தத்தில் ஹீமோகுளோபின் என்கிற சிவப்பு அணுக்கள் உள்ளன. இவைதான், உடல் முழுவதும் ஆக்சிஜனை சுமந்து செல்கின்றன. இந்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையும்போது ரத்தசோகை ஏற்படும். நம்முடைய உடலால் போதுமான அளவு ரத்த சிவப்பு அணுக்களை உற்பத்திசெய்ய முடியாத நிலை, ரத்தம் வெளியேறுதல், குடல் புழுக்கள் என ரத்த சோகை ஏற்படக் காரணமாக இருந்தாலும் நம் ஊரில் ஊட்டச்சத்துக் குறைபாடே மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக ரத்த சோகை ஏற்படுகிறது. ரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்க * தாமரைத் தண்டில் அதிக அளவு இரும்புச்சத்து, வைட்டமின் சி உள்ளன. தொடர்ந்து இதைச் சாப்பிட்டுவந்தால், சில நாட்களிலேயே வித்தியாசத்தை உணர முடியும். * சுண்டைக்காயில் உள்ள கசப்பு, வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்கும். ரத்தம் உடலில் ஊற உதவிசெய்யும். * சிவப்பு, பிரவுன், கறுப்பு அரிசி என நாள்தோறும் ஒரு அரிசியை ஒரு கப் அளவுக்கு வேகவைத்துச் சாப்பிடலாம். * அவல் உப்புமா, அவல் பொரி, அவல் கிச்சடி, அவல் பணியாரம், கட்லெட், ஸ்வீட்ஸ் என ஏதேனும் ஒரு வகையில் அவலை நொறுக்குத் தீனியாகச் சேர்த்துக்கொள்ளலாம். * இரும்புப் பாத்திரங்களில் உணவைச் சமைத்தால், இரும்புச்சத்து அதிலிருந்து கிடைக்கும். பொதுவாக, வாணலியை இரும்புப் பாத்திர வாணலியாக வீட்டில் பயன்படுத்துவது நல்லது. இதனால், வதக்கல், பொரியல் போன்றவற்றில் ஓரளவு இரும்புச்சத்து சேரும். * தினமும் மூன்று பேரீச்சம்பழம், 10 காய்ந்த திராட்சைகளைச் சாப்பிட்டுவரலாம். * அனைத்து வகைக் கீரைகள், குறிப்பாக முருங்கைக் கீரை, பீட்ரூட் மேல் பகுதி உள்ள கீரை மற்றும் தண்டு, முள்ளங்கிக் கீரை, கோதுமைப் புல், வாழைப்பூ, சோயாபீன்ஸ், ராஜ்மா, காராமணி போன்ற பயறு மற்றும் பருப்பு வகைகளைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், உடலில் ரத்தம் உற்பத்தியாகும். * இரும்புச்சத்தைக் கிரகிக்க வைட்டமின் சி அவசியம். இரும்புச்சத்துள்ள உணவு உட்கொள்ளும்போது, வைட்டமின் சி உள்ள சிட்ரஸ் உணவு வகைகளைச் சாப்பிடுவதால், எளிதில் இரும்புச்சத்து உடலில் சேரும். முழு நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, மாதுளை, சாத்துக்குடிப் பழங்களைச் சாப்பிடுவதால் வைட்டமின் சி உடலில் சேர்ந்து, இரும்புச்சத்தை உடல் கிரகிக்க உதவும். * முட்டை, ஈரல், மண்ணீரல், ஆடு மற்றும் கோழி இறைச்சியில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. இவற்றைச் சாப்பிடும்போது, உடல் எளிதில் இரும்புச்சத்தைக் கிரகிக்கும். வேகமாக இரும்புச்சத்தைக் கிரகிக்கும் தன்மை சைவ உணவுகளைவிட அசைவ உணவுகளில்தான் அதிகம். * எவ்வளவு சாப்பிட்டாலும் ‘வெயிட் ஏறவே மாட்டேங்குது’ எனும் புகார் இருந்தால், உடனடியாக மருத்துவரைப் பார்த்து, வயிற்றில் பூச்சி இருக்கிறதா எனக் கண்டறிந்து, சிகிச்சை எடுத்துக்கொண்ட பின், சத்துள்ள ஆகாரங்களை உண்டால், உடனடியாக உடலில் எடை கூடும். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்தமும் உடலில் உற்பத்தியாகும். * குழந்தைகளுக்கு ரத்தசோகை இருந்தால் அவர்களின் நோய் * எதிர்ப்பு சக்தியே பாதித்துவிடும். தோசை மாவில் கீரைகளைச் சேர்ப்பது, பீட்ரூட் ஜூஸ், தாமரைத் தண்டு துவையல், வாழைப்பூ வடை இப்படி மாற்று வகையில் கொடுத்தால், குழந்தைகளுக்கு வரும் ரத்தசோகை பிரச்னையை எளிதில் குணப்படுத்த முடியும். ரத்தசோகையை எப்படிக் கண்டுபிடிப்பது? 1. ஆரோக்கியமாக இருப்பவரின் கண்களின் கீழ் இமையின் உட்புறம் இளஞ்சிவப்பாக இருக்கும். அதுபோல, நகமும் இளஞ்சிவப்பாகத் தெரியும். 2. ரத்தசோகையினருக்கு கண்களின் கீழ் இமை வெள்ளையாக இருக்கும். நகங்களும் வெளேரென இருக்கும். அப்படியே நகங்களை அழுத்திப் பிடித்தால் வெள்ளையாகவே நகம் காட்சியளிக்கும். ரத்த ஓட்டம் தெரியாது. ரத்தப் பரிசோதனை மூலமாகவும் ரத்தத்தின் அளவைக் கண்டறியலாம் சிறந்த மருத்துவக்காப்பீடு ஆலோசனைகளுக்கு 9840177017 அழைக்கவும் #StarHealth #mediclaimagent #மருத்துவக்காப்பீடு

Sunday, March 3, 2019

Senior citizen Mediclaim


It is very important to invest in an insurance policy or mediclaim for your parents. This will ensure that they remain stress-free and feel protected about their future for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Saturday, March 2, 2019

Tax Benefits


A health insurance policy provides you with hospitalization benefit; it takes care of your hospitalization expenses. Under Section 80D of the Income Tax Act, 1961, the premium paid for mediclaim is eligible for tax deduction. Income tax deduction is the complimentary benefit that you can avail when you are paying the premium of a mediclaim policy. The policy can be in the name of: 1. Your 2. Your spouse 3. Parents who are not dependent on you 4. your dependent children for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Insurance Need


Friday, March 1, 2019

Cancer Care Policy


Take Care of Ur Health


ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை இல்லை.. ஆஸ்பத்திரிக்கு போகாமல் இருப்பது தான் வசதியான வாழ்க்கை. இன்றைய வாழ்க்கையில், உடல் ஆரோக்கியம் என்பது முக்கியம். எதிர்பாராத நிலையில், நமக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். முன்னெச்சரிக்கையாக நீங்கள் சுகாதார காப்பீடு செய்து கொள்ள முடியும். அப்படி ஏதும் ஏற்படும் போது, நீங்கள் சுகாதார காப்பீடு செய்து கொண்டவராக இருந்தால், விரைவான, பாதுகாப்பான முறையில் சிகிச்சை பெற முடியும். for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen