Tuesday, May 28, 2019

Start health family Mediclaim


ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் ஃபேமிலி ஹெல்த் ஆப்டிமா பிரத்யேக அம்சங்களுடன் மருத்துவச் செலவுகள் அதிகமாக உயர்ந்து வருவதாலும், நோய்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாலும் சுகாதார காப்பீடு அனைவருகும் அத்தியாவசியமாகவும் ஏற்றதாகவும் ஆகியுள்ளது. ஆரோக்கிய காப்பீடு தீர்வுகளை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் ஸ்டார் ஹெல்த், ஃபேமிலி ஹெல்த் ஆப்டிமா கவர் என்ற தனது முன்னோடியான திட்டத்தை ஹெல்த் இன்ஷூரன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஃபேமிலி ஹெல்த் ஆப்டிமா கவர் திட்டத்தை தனித் தன்மையாக ஆக்கியிருக்கிறது. ஒற்றை காப்பீட் திட்டத்தில் முழு குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்கிறது. இந்தத் திட்டம் கீழே இடம் பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை மனத்தில் வைத்துக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது : 18 முதல் 65 வயது வரை உள்ளவர்கள் மற்றும் 16 தினங்கள் முதல் 25 வயது வரையில் நம்மை சார்ந்திருக்கும் குழந்தைகளுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளும் ஒற்றை திட்டம் இந்த திட்டம் 400+ டேகேர் நடைமுறைகளுக்கு கிடைக்கிறது வாழ்நாள் முழுவதும் புதுப்பிக்கத்தக்கது என்பதுடன் காப்பீட்டு தொகை ரூ. 3 முதல் 15 லட்சம் வரையில் தேர்வு செய்யக்கூடியதாகும். காப்பீடு செய்யப்பட்ட தொகையிலிருந்து 35% வரை போனசாக பெறலாம். ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லைட் இன்சூரன்ஸ் கம்பெனியின் செயல் இயக்குனர் டாக்டர் எஸ்.பிரகாஷ், “ஸ்டார் ஹெல்த்தில் நாங்கள் எங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த திட்டங்களையும், விரிவுபடுத்தப்பட்ட சேவைகளையும் அளிப்பதுடன் எங்களது வாடிக்கையாளர்களுக்கான விரிவுபடுத்தப்பட்ட புதுமைகளை அளிக்க நாங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்தப் புதிய ஃபேமிலி ஹெல்த் ஆப்டிமாவுடன் நாங்கள் எங்களது வாடிக்கையாளர்களுக்கு அவர்களுக்கு தேவைப்படும் தருணத்தில் உரிய நேரத்திலான மற்றும் அவசியம் தேவைப்படும் ஆதரவை அளிக்கிறோம். இது எங்களது வாடிக்கையாளர்கள் தங்களது காப்பீட்டு பாலிசியிலிருந்து அதிகபட்ச பயன்களைப் பெறுவதை உறுதிப்படுத்துவதுடன், எங்களை நாங்களே ஒரு திட்டத்தை மட்டும் அளிப்பவராக இல்லாமல் ஒரு தீர்வை அளிப்பவராக வெளிப்படுத்தி கொள்ள கடுமையாக பாடுபடுவோம்" என்றார். இந்தத் திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள சில புதிய பிரத்யேக அம்சங்கள் வருமாறு உடனடி ரீசார்ஜ் பயன்..! முதலில் காப்பீடு செய்யப்பட்ட தொகை போதுமானதாக இல்லாத போது, காப்பீட்டு தொகையை வாடிக்கையாளர் காப்பீட்டு தொகையை இலவசமாக கூடுதலாக அதிகரித்துக் கொள்ளலாம். புதிதாக பிறக்கும் குழநதைக்கும் காப்பீடு..! 15 லட்சம் ரூபாய் வரையில் காப்பீட்டு தொகை இருந்தால் அதில் 10 சதவிகிதம் வரை புதிதாக பிறந்த குழழந்தைகளுக்கு இந்த பாலிசி தானாக காப்பீடு அளிக்கும். உறுப்புகளை தானம் அளிப்பவருக்கு அதற்கான செலவுகளுக்கு காப்பீடு: காப்பீடு செய்துகொள்பவர் உறுப்புகளை தானமாக பெறும் போது உறுப்பு தானம் செய்பவருக்கு ஆகும் செலவுகள் திருப்பி கொடுக்கப்படும். காப்பீட்டு தொகையில் 10 சதவிகிதம் ஒரு லட்சம் ரூபாய் வரை அளிக்கப்படும். காப்பீட்டு தொகை தானாக அதிகரித்தல்: காப்பீட்டு தொகை அதன் காலம் முடிந்த பிறகு தானாக மீளும். வரையறையற்ற மருத்துவமனையில் தங்கியிருக்கும் செலவு : இந்த பாலிசி 3 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் தங்கியிருக்கும் போது ஆகும் செலவை வரையறையின்றி அளிக்கிறது. பரிசோதனை செலவுகள் பாலிசி எடுத்த 3 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தப் பாலிசி ரூ. 5000 வரை பரிசோதனை செலவுகளை இந்த பாலிசி அளிக்கிறது. மருத்துவமனை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் பயன்கள் நீட்டிப்பு : இது 60 நாட்களுக்கு முன்பும் பின்னர் 90 நாட்களுக்கும் கிடைக்கும். வரையறை இல்லை. ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லைட் இன்சூரன்ஸ் கம்பெனி லிட். பற்றி : ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லைட் இன்சூரன்ஸ் கம்பெனி லிட். யுஏஇயின் ஓமன் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் முன்னணி என்ஆர்ஐகள் மற்றும் இந்திய வர்த்தக நிறுவனங்களும் இணைந்து உருவாக்கிய நிறுவனம். இந்தியாவின் முதலாவது பிரத்யேக சுகாதார காப்பீட்டு நிறுவனமான இது பல்வேறு காப்பீட்டு திட்டங்களை சந்தையின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இருதய நோய்க்கு ஸ்டார் கார்டியாக் கேர், எதிர்காலத்தில் வரும் நோய்கள் மற்றும் முன்பே வந்த நோய்களுக்கும் ஸ்டார் யூனிக் ஹெல்த், நீரிழிவு நோயாளிகளுக்கு டயாபிடிக் சேஃப் இன்சூரன்ஸ் மற்றும் ஹெச்ஐவி பாடிசிவ் நோயாளிகளுக்கான ஸ்டார் நெட்பிளஸ் ஆகியவை இதில் அடங்கும். ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லைட் இன்சூரன்ஸ் நிறுவனம் 270 கிளைகள் கொண்டிருப்பதுடன் 7000க்கும் அதிகமான மருத்துவமனைகளுடன் கூட்டு கொண்டிருப்பதுடன் லட்சத்துக்கு அதிகமான ஏஜெண்ட்களை கொண்டு நாட்டு மக்களின் உடல் நலத்தை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்தும் கண்ணோட்டத்தை கொண்டுள்ளது. கூடுதல் விவரங்கள் பெற 98401 77017

Monday, May 27, 2019

Accident Insurance Policy


வேலைக்குச் செல்லும் ஒவ்வொருவரும் தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசியைக் கட்டாயம் எடுக்க வேண்டும். இந்த பாலிசியை எடுப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டிய 10 முக்கியமான விஷயங்கள் இனி... 1. தனிநபர் விபத்துக் காப்பீடு என்பது ஒருவருக்கு விபத்து ஏற்படும்போது அவரால் பழையபடி இயங்க முடியாமல் போனால் அல்லது எதிர்பாராத வகையில் மரணமடைந்தால் இழப்பீடு தரக்கூடிய ஒரு பாலிசி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் காப்பீடானது ஒருவரது குடும்பத்தின் பாதுகாப்பு கருதி செய்யப்படும் தவிர்க்க முடியாத ஒரு ஏற்பாடாகவே பார்க்கப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசல் நிறைந்த இந்த உலகில் கட்டாயம் எடுக்க வேண்டிய காப்பீடுதான் இந்த தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசி. இந்த பாலிசியில் நிரந்தர , தற்காலிக ஊனங் களுக்கான இழப்பீடு கவர் ஆகிறதா என பார்த்துக்கொள்ள வேண்டும். 2. இந்தக் காப்பீடு எடுக்கும்போது பீரிமியம் தொகை எவ்வளவு? என்பதை மட்டும் கவனிக்காமல் இதில் கிடைக்கும் கவரேஜ் தொகை எவ்வளவு? என்பதையும் கவனிக்க வேண்டும். ஏனெனில், பிரீமியம் தொகையை மட்டும் கவனித்தால், பெரிய அளவில் இழப்பு ஏற்படும்போது போதிய கவரேஜ் தொகை கிடைக்காமல் போகலாம். அதனால் அந்த பாலிசி எடுத்தும் பயனில்லாத சூழல் உருவாகும். 3. இந்த பாலிசி எடுத்தபின், ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு இறந்தால்தான் மொத்த இழப்பீடும் கிடைக்கும் என்பதில்லை. விபத்துக்குள்ளானவரின் உடலின் மொத்த பாகமும் நிரந்தரமாகச் செயல்பட முடியாமல் போனாலும், அவருக்குக் கிடைக்க வேண்டிய மொத்த இழப்பீடும் கிடைக்கும். 4. ஒருவர் விபத்து காரணமாக உடலில் ஒரு பகுதியையோ அல்லது சில பாகங்களையோ நிரந்தரமாக இழக்கிறார் எனில், அதற்கான இழப்பீட்டுத் தொகையை இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்கிவிடும். உதாரணமாக, ஒரு காலில் தொடைக்கு மேல் இழக்கும்பட்சத்தில் 70 சதவிகித இழப்பீடு கிடைக்கும். முழுங்காலுக்கு கீழே இழக்கும்பட்சத்தில் 60 சதவிகித இழப்பீடு கிடைக்கும். ஒரு கண் மட்டுமே போனால், 50 சதவிகித இழப்பீடு கிடைக்கும். ஒரு காது மட்டும் கேட்கக்கூடிய சக்தியை இழந்தால் 30 சதவிகிதமும் இரண்டு காதுகளும் கேட்கக்கூடிய சக்தியை இழந்தால் 75 சதவிகித இழப்பீடும் கிடைக்கும். ஆக, இழப்பின் தன்மை மற்றும் பாதிப்பைப் பொறுத்து இழப்பீடு தரப்படும். 5. ஒருசிலருக்கு விபத்து காரணமான இழப்பு என்பது தற்காலிகமாக முழுமையாகச் செயல்பட முடியாதபடி (Temporary total disability) இருக்கும். அதாவது, ஒருவரால் பணியிடத்துக்கோ அல்லது மற்ற இடங்களுக்கோ குறிப்பிட்ட காலத்துக்கு நகர முடியாமல் இருப்பதற்கு இந்தக் காப்பீட்டின் மூலம் க்ளெய்ம் கிடைக்கும். இது மாதாந்திர அல்லது வாராந்திர தொகையாக அளிக்கப்படும். 6. இந்தக் காப்பீட்டின் மூலம் விபத்துக்குள்ளான ஒருவரது குழந்தைகளுக்குப் படிப்புக்கான போனஸ் தொகையையும் பெற முடியும். 19 வயதுக்கு உட்பட்ட இரண்டு குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்ட படிப்பைப் படிக்கும்பட்சத்தில் அவர்களுக்கு 5,000 ரூபாய் வரை போனஸ் தொகையாக அளிக்கப்படும். அதேபோல், விபத்து ஏற்பட்ட மூன்று, நான்கு நாட்களுக்கு செய்யவேண்டிய தினப்படி செலவு களுக்கும் இந்தக் காப்பீட்டு பாலிசியின் மூலம் குறிப்பிட்ட தொகை கிடைக்கும். 7. இந்தக் காப்பீடு எடுத்து ஒரு வருடம் வரை எந்தவித க்ளெய்மும் பெறவில்லை எனில், இந்தக் காப்பீட்டில் நீங்கள் முதலீடு செய்த தொகையில் 5% போனஸாக அளிக்கப்படும். காப்பீட்டுத் தொகையில் 50% வரை அதிகரிக்கும் பாலிசிகளும் உள்ளன. 8. தனிநபர் விபத்துக் காப்பீடு என்பது அனைவருக்கும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஒரு பாலிசி. இது ஆயுள் காப்பீட்டுக்கும், டேர்ம் இன்ஷூரன்ஸுக்கும் இடையேயான இணைப்பாக இருக்கும். இதன் பிரீமியம், செய்யும் தொழிலைப் பொறுத்து மாறுபடும். 9. இந்தக் காப்பீட்டில் க்ளெய்ம் செய்யும்போது எந்தமாதிரியான இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை சரியாகக் குறிப்பிட்டிருந்தால்தான் அதற்கான இழப்பீடு காலதாமதம் இல்லாமல் கிடைக்கும் என்பதை மறக்கக்கூடாது. 10. எந்தமாதிரியான விபத்துகளுக்கு க்ளெய்ம் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளும் அதேநேரத்தில், எந்தமாதிரியான விபத்துகளுக்கு க்ளெய்ம் கிடைக்காது என்பதையும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, தானாகவே ஏற்படுத்திக் கொண்ட விபத்து, தற்கொலை, போர் மூலம் ஏற்பட்ட விபத்து, ரேஸ்களில் கலந்துகொள்வதினால் ஏற்படும் விபத்து ஆகியவற்றுக்கு இந்த காப்பீட்டின் மூலம் எந்தவித இழப்பீடும் கிடைக்காது.

Family Mediclaim


உடல்நலக் காப்பீட்டு பாலிசியை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதை பார்க்கலாம். பாலிசி எடுத்துவிட்டால், இனி என்ன நோய் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்றிருக்க கூடாது. அனைத்து பாலிசிகளிலும் ஒரு சில கட்டுப்பாடுகள், விதிவிலக்குகள் உள்ளன. அவற்றைப் படித்து தெளிந்த பிறகு முடிவெடுப்பது நல்லது. உங்களுக்காக் ஒரு சில உதாரணங்கள் இங்கே. 1. நம்மிடம், ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு, பாலிசி மூலம் பயன் பெற முடியாது. It will be covered after certain waiting period (4 years) 2. உடல் நலக் காப்பீட்டு பாலிசிகளில் மருத்துவச் செலவுகளுக்கு பல விதி விலக்குகள் உண்டு. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் எவ்வளவு பணம் தர வேண்டும், எத்தனை நாள் தர வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் இருக்கும். மருத்துவச் செலவில் நாமும் நமது பங்கிற்கான பணத்தைத் தர சொல்வதாக கூட இருக்கலாம். எந்தெந்த மருத்துவமனைகளில் பாலிசிகள் செல்லுபடியாகும் என்பதும் இதில் அடங்கும். 3. வருடா வருடம் பாலிசி புதுப்பிக்கப்பட வேண்டும். அதனை புதுப்பிப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை வைத்திருக்கின்றனர். 4. பாலிசி எடுப்பதற்கு வயது உச்ச வரம்பு உள்ளது. பெரும்பாலும், குறிப்பிட்ட வயதிற்கு உட்பட்டவராக இருப்பவர்களுக்கு மட்டுமே உடல் நலக் காப்பீட்டு பாலிசிகள் வழங்கப்படுகின்றன. 5. சர்க்கரை வியாதி, ரத்த சோகை போன்ற நமக்கு ஏற்கனவே உள்ள நோய்களை ஒளிவு மறைவின்றி தெரிவிக்க வேண்டும். 6. பாலிசி எடுப்பவரின் வயதைப் பொறுத்து மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டி இருக்கும். அந்நிறுவனம் கூறும் வழிமுறைகளுக்கும், ஆவணங்களுக்கும் சம்மதம் தெரிவிக்க வேண்டும். 7. அப்படி மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டுமென்றால் எங்கு, எப்படி செய்து கொள்ள வேண்டும்? அதற்கான செலவை யார் ஏற்பது? போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். 8. பாலிசி தொடர்பான அனைத்து விவரங்களைப் படித்து, தெளிவு பெற்ற பிறகே பிரீமியம் தொகையை செலுத்துங்கள். 9. அந்தப் பாலிசியின் தன்மையை அறிந்து, அவர்களின் சேவையை மதிப்பீடு செய்து, வருடா வருடம் பாலிசியை புதுப்பித்துக் கொள்ளுங்கள். for Health Insurance Services, needs, Call 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com

Sunday, May 26, 2019

Mediclaim Insurance


எந்தத் தகவலையும் மறைக்காதீர்கள். தவறான தகவலையும் கொடுக்காதீர்கள். நோய்வாய்ப்பட்டு பாலிசியின் மூலம் பணம் பெறும் போது, இது பிரச்சனையை உண்டாக்கும். சரியான நேரத்தில் பாலிசியை புதுப்பிக்க வேண்டும். கொஞ்சம் தாமதப்படுத்தினாலும் நமக்கு உபயோகப்படாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது. பாலிசி படிவம் நிரப்பும் போது எந்த ஒரு பகுதியையும் நிரப்பாமல் விட்டுவிடாதீர்கள். திடீரென்று நமக்கோ, நம் பெற்றோருக்கோ நோய் வந்த பிறகு, இதை நாம் அப்பவே எடுத்திருக்கலாமே....என்று வருத்தப்படாமல், நோய் வரும் முன் நம்மை காத்துக் கொள்வோம். நமக்கு ஏற்ற உடல் நலக் காப்பீட்டுப் பாலிசியை தேர்ந்தெடுப்போம் for Health insurance services, needs, U can always call 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com

Medical Insurance


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பர். அனைவருக்கும் அப்படி ஒரு செல்வம் கிடைப்பதில்லை. இன்றைய உலகில், புதுப் புது நோய்கள் முளைத்து நம்மை பல்வேறு துன்பத்திற்கு உள்ளாக்குகின்றன. நோய்களின் கொடுமை ஒரு புறமிருக்க, அந்நோய்களை குணப்படுத்த தேவைப்படும் மருத்துவ செலவுகளும் அதிகரித்து நம்மைப் பெரும் துன்பத்தில் ஆழ்த்திவிடுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்மையும், நம் குடும்பத்தாரையும் பாதுகாத்து, சரியான மருத்துவ உதவி செய்ய உடல் நலக் காப்பீட்டு பாலிசி(ஹெல்த் இன்சூரன்ஸ்) எடுப்பது அடிப்படைத் தேவையாகிவிடுகிறது. for Health Insurance , needs, Call 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com

Health Insurance


Friday, May 24, 2019

Parents Mediclaim


ஹெல்த் இன்ஷூரன்ஸ்


எந்த நோய்க்கு எவ்வளவு க்ளெய்ம் கிடைக்கும், எந்த நோய்களுக்கு எல்லாம் க்ளெய்ம் கிடைக்காது என்பதை அவசியம் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். பாலிசி எடுக்கும்போது, ஏதேனும் நோய் இருந்தால் அதைச் சொல்ல வேண்டும். பிரீமியம் கூடுமோ என்று சொல்லாமல் விட்டால், பின்னர் அந்த நோய்க்கு சிகிச்சை எடுத்து க்ளெய்ம் செய்தால், அது மறுக்கப்பட வாய்ப்புள்ளது. மருத்துவமனையில் 24 மணிநேரம் தங்கி இருந்து சிகிச்சைப் பெற்றிருந்தால் மட்டுமே ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் க்ளெய்ம் கிடைக்கும். ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் பணத்தை க்ளெய்ம் செய்வதில் கேஷ்லெஸ் (Cashless) மற்றும் ரீ-இம்பர்ஸ்மென்ட் (Reimbursement) என இரண்டு வகைகள் உள்ளன. கேஷ்லெஸ் வசதியில் கூடுதல் க்ளெய்ம் கிடைக்க வாய்ப்புள்ளது. பெரும்பாலும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தொடர்பில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால், கேஷ்லெஸ் க்ளெய்மில் சிகிச்சைப் பெற்றுக் கொள்ளலாம். அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போதே எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்கும், கிடைக்காது என்பதை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துவிடும். இன்ஷூரன்ஸ் நிறுவனமே நேரடியாக சிகிச்சைக்கான பணத்தைச் செலுத்திவிடும். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டபின் பில்களைச் சமர்ப்பித்து ‘ரீஇம்பர்ஸ்மென்ட்’ பெறும் போது, ஒவ்வொரு சிகிச்சைக்கும் தனித்தனியாக க்ளெய்ம் தொகையைக் குறைக்க வாய்ப்புள்ளது. இப்படி செய்யும்போது, இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் நமக்கும் சில முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன” என்று கூறி முடித்தார். நாம் இன்று ஆரோக்கியமாகத்தானே இருக்கிறோம்; எதற்கு இந்த வீண் செலவு என்று இல்லாமல் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துவிடுவது நல்லது. for Health Insurance Services, Needs, U can call 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com

Thursday, May 23, 2019

Accident Insurance Policy


Health Insurance


ஹெல்த் இன்ஷூரன்ஸ்: அவசர தேவைக்கு அத்தியாவசிய பாலிசி! உடல் நலத்தைப் பொறுத்தவரை நமக்கு எந்த நோய் எப்போது வரும் என்பதை சொல்ல முடியாதநிலையிலேயே நாம் வாழ்ந்து வருகிறோம். திடீரென வரும் இந்த மருத்துவச் செலவுகளை எப்படிச் சமாளிப்பது, என்ன வழி . “தீவிர நோய்கள், விபத்துகள் ஏற்படும்போது உருவாகும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க குடும்பத்துக்கு பண ரீதியாகவும், மன ரீதியாகவும் தைரியம் தருபவைதான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எனப்படும் மருத்துவக் காப்பீட்டு திட்டங்கள். யாரெல்லாம் எடுக்கலாம்? 18 வயது முதல் 74 வயது வரையுள்ள இந்தியர் யார் வேண்டுமானாலும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள முடியும். ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் பல வகைகள் உள்ளன. அவற்றில் தகுதியான பாலிசியையும், சரியான இன்ஷூரன்ஸ் நிறுவனத்தையும் தேர்ந்தெடுத்து ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்ளலாம். call 98401 77017 Devarajan for Ur Health Insurance Neds/Services www.starhealthdevarajan.com

Monday, May 20, 2019

Mediclaim Insurance


Accident Care Policy


Accident Care We know they are accidents because they occur unexpectedly. But why should they unsettle you or your loved one’s lives? A little planning in this regard goes a long way. Presenting Accident Care Insurance– an insurance policy that prepares you and your near and dear ones for the worst. Because no matter what, life must go on. Those who are having not havingTerm Insurance and Enough LIFE insurance coverage, should atleast have this policy. with lesser Premium, U can prepare for the Unexpected.

Personal Accident insurance


தனிநபர் விபத்துக் காப்பீடு என்பது ஒருவருக்கு விபத்து ஏற்படும்போது அவரால் பழையபடி இயங்க முடியாமல் போனால் அல்லது எதிர்பாராத வகையில் மரணமடைந்தால் இழப்பீடு தரக்கூடிய ஒரு பாலிசி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் காப்பீடானது ஒருவரது குடும்பத்தின் பாதுகாப்பு கருதி செய்யப்படும் தவிர்க்க முடியாத ஒரு ஏற்பாடாகவே பார்க்கப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசல் நிறைந்த இந்த உலகில் கட்டாயம் எடுக்க வேண்டிய காப்பீடுதான் இந்த தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசி.. ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு இறந்தால்தான் மொத்த இழப்பீடும் கிடைக்கும் என்பதில்லை. விபத்துக்குள்ளானவரின் உடலின் மொத்த பாகமும் நிரந்தரமாகச் செயல்பட முடியாமல் போனாலும், அவருக்குக் கிடைக்க வேண்டிய மொத்த இழப்பீடும் கிடைக்கும் ஒருவர் விபத்து காரணமாக உடலில் ஒரு பகுதியையோ அல்லது சில பாகங்களையோ நிரந்தரமாக இழக்கிறார் எனில், அதற்கான இழப்பீட்டுத் தொகையை இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்கிவிடும். உதாரணமாக, ஒரு காலில் தொடைக்கு மேல் இழக்கும்பட்சத்தில் 70 சதவிகித இழப்பீடு கிடைக்கும். முழுங்காலுக்கு கீழே இழக்கும்பட்சத்தில் 60 சதவிகித இழப்பீடு கிடைக்கும். ஒரு கண் மட்டுமே போனால், 50 சதவிகித இழப்பீடு கிடைக்கும். ஒரு காது மட்டும் கேட்கக்கூடிய சக்தியை இழந்தால் 30 சதவிகிதமும் இரண்டு காதுகளும் கேட்கக்கூடிய சக்தியை இழந்தால் 75 சதவிகித இழப்பீடும் கிடைக்கும். ஆக, இழப்பின் தன்மை மற்றும் பாதிப்பைப் பொறுத்து இழப்பீடு தரப்படும். ஒருசிலருக்கு விபத்து காரணமான இழப்பு என்பது தற்காலிகமாக முழுமையாகச் செயல்பட முடியாதபடி (Temporary total disability) இருக்கும். அதாவது, ஒருவரால் பணியிடத்துக்கோ அல்லது மற்ற இடங்களுக்கோ குறிப்பிட்ட காலத்துக்கு நகர முடியாமல் இருப்பதற்கு இந்தக் காப்பீட்டின் மூலம் க்ளெய்ம் கிடைக்கும். இது மாதாந்திர அல்லது வாராந்திர தொகையாக அளிக்கப்படும் தானாகவே ஏற்படுத்திக் கொண்ட விபத்து, தற்கொலை, போர் மூலம் ஏற்பட்ட விபத்து, ரேஸ்களில் கலந்துகொள்வதினால் ஏற்படும் விபத்து ஆகியவற்றுக்கு இந்த காப்பீட்டின் மூலம் எந்தவித இழப்பீடும் கிடைக்காது.

Saturday, May 18, 2019

OPconsultation in Spl Mediclaim Policies


In Special policies, like Senior Citizen Red Carpet Policy, Diabetic Safe Policy, Cardiac Care Policy, there are Provision for Outpatient Consultation bill, which can claimed upto specified limit in the respective policy schedule, Per consultation, Per policy period. (details mentioned in the policy condition, brochure, etc. ). Those who are having theses policies and want to check upto which we can claim, pls message us, we will send the detals. the details of senior citizen Carpet Policy is already posted to all. In such cases Out –Patient Consultation Claims of Out Patient Consultations / Treatments will be settled on a reimbursement basis on production of Cash receipts in ORIGINAL and supporting medical records. Claim form (Forma A) Duly filled in Policy copy, Pan Card copy, Cancelled Cheque leaf for Health Insurance/mediclaim related Services, Call 98401 77017 Devarajan

Friday, May 17, 2019

Reimbursement claims Procedure


Original Documents to be submitted in support of claim are For *Reimbursement claims*: from Star Health a. Duly completed claim form, (forms can be downloaded from www.Starhealth.in or get it from any star health office or from us) (form A to be filled in by you, form B to be filled in by the Hospital, for getting Reimbursement 0f Claims) (for getting reimbursment of Pre and post Hospitalisation expenses FORM B is not necessary) and b. Pre Admission investigations and treatment papers in original. c. Discharge Summary in original from the hospital d. Cash receipts in original from hospital, chemists. e. Cash receipts and reports for tests done in original f. Receipts from doctors, surgeons, anaesthetist in original g. Certificate from the attending doctor regarding the diagnosis. h. Copy of PAN Card i. Copy of Aadhaar Card j. Any other document specific to the treatment / illness k. Prescriptions (most of them do not enclose it. pls enclose it so that claim will be settled forit) and receipts for Pre-Hospitalization and Post-Hospitalization Note: The Company reserves the right to call for additional documents wherever required. l. copy of Policy document m. Cancelled Cheque leaf Pls see that all originals required to be submitted. Incase if u need the original Xray, Scan(CT, MRI), for furture reference/Treatments, U can request the Claim depart for return of it , after scrutinising them. We will help and service & do the needful

Summer tips


Star Health Insurance


for Health Insurance/Mediclaim needs, Services, U can call me now at 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent/

Cashless Claim with Star Health


*For Cashless Treatment*: a. Call the 24 hour help-line for assistance - 1800 425 2255 / 1800 102 4477 b. Inform the ID number/(Policy Number) for easy reference c. On admission in the hospital, produce the ID Card issued by the Company at the Hospital Helpdesk & (Policy Xerox if Possible ) d. Obtain the Pre-authorisation Form from the Hospital Help Desk, complete the Patient Information and resubmit to the Hospital Help Desk. (It will be mostly done by the Insurance Staff at the Hospital with Ur information) e. The Treating Doctor will complete the hospitalisation/ treatment information and the hospital will fill up expected cost of treatment. (by the Hospital) f. This form is submitted to the Company (Hospital will send to to the Insurance co.) g. The Company will process the request and call for additional documents/ clarifications if the information furnished is inadequate. h. Once all the details are furnished, the Company will process the request as per the terms and conditions of the policy as well as the exclusions therein and either Approve or reject the request based on the merits. i. In case of emergency hospitalization information to be given within 24 hours after hospitalization j. Cashless facility can be availed only in networked Hospitals k. In non-network hospitals payment must be made up-front and then reimbursement will be effected on submission of documents Note: The Company reserves the right to call for additional documents wherever required (Note: always check Ur room rent eligibility and take accomodation within ur limit for Easy and maximum Cashless Claim Settelement.) Now a days in every hospital, there is a co ordinator for processing the claims, they will always help U to complete. U Can conveentrate on Ur Family Members Health, Treatment, shifting ur works to Hospital and Insurance company fora Cashless Hospitalisation for Health Insurance Related Services Call 98401 77017 Devarajan

Wednesday, May 15, 2019

How to Make claims with Star Health


We pray God that All of Our Customes should be hale and healthy and a situation should not arise to go/ admitted to the Hospital. However We careful, there may be situation arise, where we are informed by the Doctor to get admitted to Hospital, then We should Call the 24 hour help-line for assistance - Star Health Toll free Number 1800 425 2255 / 1800 102 4477 ( Number available on Ur Back of the ID Card) Inform the ID number/or Ur Policy Number for easy reference inform who is admitted, which Hospital the admission is made, when he is admitted/going to be admitted, reason for the admission. U will get claim Number to Ur Mobile by SMS. Star Health claim relation cell also informs U about Ur Room rent eligibility and other details. Be ensure that U stay within Ur room Rent eligibility, so that claim has settled in full at the maximum. Particularly more in the case of Senior citizen Red carpet Policy. U can always call Us 9840177017 for any Clarification,doubts, details, eligibility, support, in making reimbursement claims, etc. for Ur information I wish to share that last year 2018-19 , 37 customers have been benefited by Star Health claim Cells. claim of 3 customers has been rejecte4d in the year 2018-19 in april 2019 6 customers has been benefited and in may till date 2 customers has been benefited. No rejection of claims in this year 2019-20 *Claim Procedure*: In case of planned hospitalization inform 24 hours prior to admission in the hospital In case of emergency hospitalization information to be given within 24 hours after hospitalization In non-network hospitals payment must be made up-front and then reimbursement will be effected on submission of documents

Importance of Water


Star Health Mediclaim


Tuesday, May 14, 2019

STar Health Insurance


Senior citizen Mediclaim


Senior Citizen Red Carpet Policy the *Renewal procedure*: The policy will be renewed except on grounds of misrepresentation / Non-disclosure of material fact as declared in the proposal form and at the time of claim, fraud committed / moral hazard or non cooperation of the insured. A grace period of 30 days from the date of expiry of the policy is available for renewal. If renewal is made within this 30 days period, the continuity of benefits with reference to waiting periods will be allowed. Note: 1. The actual period of cover will start only from the date of payment of premium. 2. Renewal premium is subject to change with prior approval from the Regulator *Revision of Sum Insured* : Reduction or enhancement of sum insured is permissible only at the time of renewal. Enhancement of sum insured is subject to no claim being lodged or paid under this policy, Both the acceptance for enhancement and the amount of enhancement will be at the discretion of the Company. Where the sum insured is enhanced, the amount of additional sum insured including the respective sub-limits by way of such enhancement shall be subject to the following terms A Waiting period as under shall apply afresh from the date of such enhancement for the increase in the sum insured, that is, the difference between the expiring policy sum insured and the increased sum insured. i) First 30 days as under waiting period (i) ii) 24 months with continuous coverage without break (with grace period) in respect of diseases / treatments falling under waiting period (ii). iii) 12 months of continuous coverage without break (with grace period) in respect of Pre-Existing diseases as defined under waiting period (iii). iv) 24 months of continuous coverage without break (with grace period) in respect of Pre-Existing Diseases which fall under waiting period (ii). v) 12 months of continuous coverage without break (with grace period) for diseases / conditions diagnosed / treated irrespective of whether any claim is made or not in the immediately preceding three policy periods The above applies to each relevant insured person Call 98401 77017 Devarajan for Services, Suggestion, needs, etc. www.starhealthdevarajan.com

Sunday, May 12, 2019

Medical Insurance


Senior citizen Mediclaim


Senior Citizen Mediclaim *Expenses on Medical Consultations as an Out Patient* incurred in a Network Hospital up to the limits mentioned in the table given below with a limit of Rs.200/- per consultation. Payment under this benefit will not reduce the sum insured and is payable only when the policy is inforce. Note: Payment of expenses towards cost of health check up will not prejudice the company's right to deal with a claim in case of non disclosure of material fact and / or Pre-Existing Diseases in terms of the policy In Individual Policy, for Sum Insured Rs.3,00,000 Limit per person per policy period for policy with Sum Insured on Individual Basis Rs.600 Rs. 800 for Rs.4,00,000, Rs.1,000 for Rs.5,00,000, Rs.1,200 for Rs.7,50,000, Rs.1,400 for Rs.10,00,000, Rs.1,800 for Rs.15,00,000, Rs.2,200 for Rs.20,00,000. Rs.2,600 for Rs.25,00,000 Sum Insured In Floater Policy, for Sum Insured Rs. 10,00,000 Limit pr Person Rs.1400, Limit per Policy Period Rs. 2,400 for Sum Insured Rs. 15,00,000 Limit pr Person Rs.1800, Limit per Policy Period Rs. 3,000 for Sum Insured Rs. 20,00,000 Limit pr Person Rs.2,200, Limit per Policy Period Rs.3,800 for Sum Insured Rs. 25,00,000 Limit pr Person Rs.2,600, Limit per Policy Period Rs. 4,400 Note; Applicable for Policy with sum insured on Floater Basis: If a claim is made by any of the insured persons, the health check upbenefits will not be available under the policy. *Cost of Health Checkup* : Expenses incurred towards cost of health check-up up to the limits mentioned in the table given below for every claim free year provided the health check-up is done at network hospitals and the policy is in force. for Individual Policies Rs.1,000 Limit per person per policy period for policy with Sum Insured of 5 lakh and 7.5 lakh, Rs. 2,000 for 10 lakh and 15 lakh sum insured, Rs. 2,500 for 20 lakh and 25 lakh sum insured Polices For Floater Polices Rs.2,000 Limit Per Person, Rs.3,500 Limit Per Policy Period for a sum Insured of 10 lakh and 15 lakh sum insured Polices, Rs. 2,500 limit Per Person, Rs.4,500 Limit Per Policy Period for a sum Insured of 20 lakh and 25 lakh sum insured Polices This Senior Citizen Red Carpet policy is subject to *Co-payment* mentioned below; For Sum Insured of Rs.1,00,000/- to 10,00,000/- 50% of each and every admissible claim arising out of PreExisting Diseases and 30% of each and every admissible claim for all other claims For Sum Insured of Rs.15,00,000/- to 25,00,000/- 30% of each and every admissible claim

Friday, May 10, 2019

Medical Insurance


Senior citizen Health Insurance


Senior citizen Mediclaim *Emergency ambulance charges* as per the table given below is payable for transportation of the insured person by private ambulance service when this is needed for medical reasons to go to hospital for treatment provided such hospitalisation claim is admissible under the Policy. for Sum Insured (Rs.) 1,00,000/- to 4,00,000/- Limit per hospitalisation (Rs) 600/- Limit per policy period (Rs.) 1,200/- or Sum Insured (Rs.) 5,00,000/- to 10,00,000/- Limit per hospitalisation (Rs) 1,000/- Limit per policy period (Rs.) 2,000 for Sum Insured (Rs.) 15,00,000/- to 25,00,000/- Limit per hospitalisation (Rs) 1,500 Limit per policy period (Rs.) 3,000 *Pre hospitalisation* medical expenses incurred for a period not exceeding 30 days prior to the date of hospitalisation, for disease/illness, injury sustained following an admissible claim for hospitalisation under the policy. This Benefit is Introduced Only recently *Post-Hospitalization* : Wherever recommended by the treating medical practitioner, Post Hospitalization medical expenses equivalent to 7% of the hospitalization expenses comprising of Nursing Charges, Surgeon / Consultant fees, Diagnostic charges, Medicines and drugs expenses, subject to a maximum as per the table given below for Sum Insured (Rs.) 1,00,000 to 7,50,000 Limits per occurrence (Rs.) 5,000 for Sum Insured (Rs.) 10,00,000 and 15,00,000 Limits per occurrence (Rs.) 7,000 for Sum Insured (Rs.) 20,00,000 and 25,00,000 Limits per occurrence (Rs.) 10,000 Expenses as above are payable only where the in-patient hospitalization is for a minimum period of 24 hours. However this time limit will not apply for the day care treatments / procedures, where treatment is taken in the Hospital / Nursing Home and the Insured is discharged on the same day. All day care procedures are covered under this policy. for Health Insurance/Mediclaim needs, Services, U can call me now at 98401 77017 Devarajan http://www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent/

Mediclaim for Parents


*Room Rent* benefits available under Senior citizen Red Carpet Policy A. Room, Boarding, Nursing Expenses all inclusive as provided by the Hospital / Nursing Home as per the table given below . for Sum Insured Rs.1,00,000/- to Rs.5,00,000/- Room Rent Limit (per day) Up to 1% of the sum insured. for Sum Insured Rs.7,50,000/- and Rs.10,00,000/- Room Rent Limit (per day) Up to Rs.6,000/- for Sum Insured Rs.15,00,000/- Room Rent Limit (per day) Up to Rs.7,000/- for Sum Insured Rs.20,00,000/- Room Rent Limit (per day) Up to Rs.8,500/- for Sum Insured Rs.25,00,000/- Room Rent Limit (per day) Up to Rs.10,000/- Expenses relating to the hospitalization will be considered in proportion to the room rent limit stated in the policy or actuals whichever is less. So It is better to take Higher room Rent Eligibility. Otherwise, at the time of claim, U will get Proportionate Claim Sanction according to the room Rent eligibility. *ICU charges* for Sum Insured Rs.1,00,000/- to Rs.10,00,000/- Limit (per day) Up to 2% of the sum insured. for Sum Insured Rs.15,00,000/- to Rs.25,00,000/- Limit (per day) Actuals Surgeon, Anaesthetist, Medical Practitioner, Consultants, Specialist Fees subject to a maximum of 25% of the sum insured per hospitalisation Anaesthesia, Blood, Oxygen, Operation Theatre charges, Surgical Appliances, Medicines and Drugs, Diagnostic Materials and X-ray, Dialysis, Chemotherapy, Radiotherapy, cost of Pacemaker and similar expenses subject to a maximum of 50% of the sum insured per hospitalisation. With regard to coronary stenting, the company will pay such amount up to the extent of cost of bare metal stent/drug eluting cobalt-chromium stent/drug eluting stainless steel stent for Health Insurance/Mediclaim needs, Services, U can call me now at 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent/

Overseas Travel Insurance


Thursday, May 9, 2019

Senior citizen Mediclaim


Senior citizen Red Carpet Red Carpet Policy *Eligibility* :Any person aged between 60 years and 75 years can take this insurance. Beyond 75 years, only renewals are allowed. *Sum Insured Options* : Rs.1,00,000/-, Rs.2,00,000/-, Rs.3,00,000/-, Rs.4,00,000/-, Rs.5,00,000/-, Rs.7,50,000/- , Rs. 10,00,000/-, Rs.15,00,000/-, Rs.20,00,000/- and Rs.25,00,000/- (Sum Insured options of Rs. 10,00,0000 to Rs. 25,00,000 are available on floater basis also). *Policy Type*: Individual Sum Insured/Floater Sum Insured Basis. *Policy Term* : The policy is available for 1/2/3 year which can be renewed Where the policy is issued for more than 1 year, the Sum Insured is for each year, without any carry over benefit thereof. *No pre-acceptance Medical Screening* irrespective of the age of the person and the sum insured opted. However if following medical records of the person proposed for insurance are submitted, a *discount of 10% of the premium is allowed*. 1. Stress Thallium Report 2. BP Report 3. Sugar (blood & urine) 4. Blood urea & creatinine The tests should have been taken within 45 days prior to the date of proposal. If the prospect submits these documents at the time of proposal or at the time of renewal, the *Discount will be given for all subsequent renewals* if the policy is renewed continuously without break. Medical examination may also be done by the company for those who declare adverse medical history. At present, 100% cost of such medical examination is borne by the company. Under all circumstances, the proposer will be intimated in advance about the need to undergo medical examination

Health Insurance


Tuesday, May 7, 2019

Star Health Insurance Mediclaim


s for Health Insurance/Mediclaim needs, Services, U can call me now at 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent/

Star Health Insurance Mediclaim


for Health Insurance/Mediclaim needs, Services, U can call me now at 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent/

Senior Ctizen Mediclaim


Advantages of Star Health Insurance Senior citizen Red Carpet Policy This Policy is suitable for the Persons Whose Age is above 60 years and below 76 years. Those who donot have any mediclaim and want to take Mediclaim for the First time and in the Age Group 60-75, then it is the Suitable and Popular Policy Policy can be issued both on Individual and Floater Basis For a Individual Sum Insured Available from 1 lakh to 25 lakh and Floater Policy available from 10 lakh to 25 lakh Guaranteed lifetime renewals. No requirement of Pre-insurance Medical Screening test All Pre Existing Diseases will be covered after 12 month. No more waiting period of 4 years for PED. Early coverage for PED. Increase in age will not cause hike in premium. No Age related premium increase. No Loading on Claims. No claim level underwriting & loading Expenses on Medical Consultations as an Out Patient in a Network Hospital OP Consultation benefit available for 3 Lakh sum insured & above. Rs.600/ to 1400 depending on SI. (Rs.200/ max per consultation) Policy is available for 1 / 2 / 3 years . We will see the benefits/Features in details in the coming days for Health Insurance/Mediclaim needs, Services, U can call me now at 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent/

Sunday, May 5, 2019

Health Check Up Benefit in FHO


*Health Check Up Bnefit* : in *Family Health Optima Policy* Expenses incurred towards cost of health check-up up to the limits mentioned in the table given below for *Every Claim Free year* provided the health checkup is done at network hospitals and the policy is in force. Payment under this benefit does not form part of the sum insured and will not impact the Bonus. If a claim is made by any of the insured persons, the health check up benefits will not be available under the policy. This Bnefit is available only for Sum Insured or 3 lakh and above Policies only Rs. 750 for 3 lakh sum Insured Policy Rs. 1000 for 4 lakh sum insured Rs. 1500 for 5 lakh Sum Insured POlicy Rs. 2000 for 10 lakh sum insured policy Rs.2500 for 15 lakh sum insured policy Rs. 3000 for 20 lakh sum insured Policy Rs.3500 for 25 lakh sum insured policy In the New Policy taken from 02.05.17 and for Policy Renewals done after 31.07.17 and continuing, the Health check up benefit is revised as above Pls call *Toll free No. 1800 425 2255* and *Check Ur Health checkup Bnefit eligible*, by mentioning Ur Family Health Optima Policy number for Health Insurance/Mediclaim needs, Services, U can call me now at 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent/

Friday, May 3, 2019

Bonus in FHO


Bonus Eligibility under Family Health Optima Policy In respect of a claim free year of Insurance, for the Basic Sum Insured options Rs.3,00,000/- and above, the insured would be entitled to benefit of bonus of 25% of the expiring Basic Sum Insured in the second year and additional 10% of the expiring Basic sum Insured for the subsequent years. The maximum allowable bonus shall not exceed 100% The Bonus will be calculated on the expiring sum insured or on the renewed sum insured whichever is less. Bonus will be given on that part of sum insured which is continuously renewed. If the insured opts to reduce the sum insured at the subsequent renewal, the limit of indemnity by way of such Bonus shall not exceed such reduced sum insured. Bonus shall be available only upon timely renewal without break or upon renewal within the grace period allowed. In the event of a claim, such bonus so granted will be reduced at the same rate at which it has accrued. However the Basic sum insured, will not be reduced for Health Insurance/Mediclaim needs, Services, U can call me now at 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent/

Thursday, May 2, 2019

Health insurance


Family Mediclaim


Travel Insurance


Automatic Restoration in FHO


*Automatic Restoration* of Basic Sum Insured in the Family Health Optima Policy: There shall be automatic restoration of the Basic Sum Insured immediately upon exhaustion of the limit of coverage, during the policy period. Such Automatic Restoration is available 3 times at 100% each time, during the policy period. Each restoration will operate only after the exhaustion of the earlier one. It is made clear that such restored Sum Insured can be utilized only for illness / disease unrelated to the illness / diseases for which claim/s was / were made. The unutilized restored sum insured cannot be carried forward. Note: Automatic Restoration of Basic Sum Insured is available only for sum insured options of Rs.3,00,000/- and above

Wednesday, May 1, 2019

Cataract Limit


Expenses incurred on *treatment of Cataract* is *subject to the limits* as per the following table 1,00,000/- to 2,00,000/-Sum Insured, the Limit per eye,Limit per policy period Up to Rs 12,000/- per eye, per policy period for 3,00,000/- Sum Insured, Limit per eye Rs Up to Rs. 25,000/-, Limit per policy period Up to Rs.35,000/- for 4,00,000/- Sum Insured, Limit per eye Rs Up to Rs. 30,000/-, Limit per policy period Up to Rs.45,000/- for 5,00,000/- Sum Insured, Limit per eye Rs Up to Rs. 40,000/-, Limit per policy period Up to Rs. 60,000/- for 10,00,000/- to 25,00,000/- Sum Insured, Limit per eye Rs Up to Rs. 50,000/-, Limit per policy period Up to Rs .75,000/- for Health Insurance/Mediclaim needs, Services, U can call me now at 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent/

Star Health Insurance


What are the Special Features of Family Health Optima policy? 1. Domiciliary Hospitalization 2. Organ Donor Expenses 3. Cost of Health Checkup 4. Hospitalization expenses for treatment of New Born Baby 5. Emergency Domestic Medical Evacuation 6. Compassionate travel 7. Repatriation of Mortal Remains 8. Treatment in Preferred Network Hospitals 9. Shared accommodation 10. AYUSH Treatment 11. Second Medical Opinion 12. Assisted Reproduction Treatment 13. Automatic Restoration of Basic Sum Insured 14. Recharge Benefit 15. Additional Sum Insured for RTA 16. Bonus for Health Insurance/Mediclaim needs, Services, U can call me now at 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent/