Road Safety Week – 2019 : The Ministry of Road Transport & Highways, Govt. of India has announced the observance of 30th Road Safety Week Campaign form 4th to 10th February 2019.
'சாலை பாதுகாப்பு' பேச்சில் அல்ல செயலில் தேவை.
ஒவ்வொருவரும் சாலை விதிகளை பின்பற்றி பயணம் விபத்தில்லாததாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
விபத்தில்லா சாலைப் பயணம் அமைய வேண்டும்
இரு சக்கர வாகன ஓட்டுனர்களுக்கு:
► இரு சக்கர வாகனம் இருவருக்காக மட்டுமே இருவருக்கு மேல் பயணம் செய்யக் கூடாது.
► உரிய சைகைகள் காட்டாமல் திரும்பக் கூடாது.
► பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டக்கூடாது.
► முன் செல்லும் வாகனத்தை முந்தும் போது இடது பக்கமாக முந்துதல் கூடாது.
► மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டுதல் கூடாது.
► 50 கி.மி. வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது.
► சாலை சந்திப்புகளில் வேகத்தை குறைக்காமல் செல்லக்கூடாது.
► மஞ்சள் கோட்டைத் தாண்டி வாகனத்தை ஓட்டக்கூடாது.
► வளைவுகளில் முன் செல்லும் வண்டியை முந்தக்கூடாது.
► வாகனங்களில் சரக்குகளை ஏற்றிச் செல்லக்கூடாது.
1)தலைக்கவசம்! உயிர்க்கவசம்!!
(2)ஹெல்மெட் அணிவது பாதுகாப்பு! இதுவே உனது உயிர்க்காப்பு!!
(3)தலைக்கவசம் அணிவீர்! உயிரிழப்பைத் தவிர்ப்பீர்!!
(4)உரிமம் வாங்க எட்டுப் போடு! உயிரைக்காக்க ஹெல்மெட் போடு!!
விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம்.
Protect Ur self with Personal Accident Insurance.
சிறந்த ஆலோசனைகளுக்கு
9840177017 Star Health Devarfajan அழைக்கவும்
#StarHealth #mediclaimagent #மருத்துவக்காப்பீடு
No comments:
Post a Comment