மருத்துவக் காப்பீடு எடுக்கிறோம் என்றால், காப்பீடு விண்ணப்பத்தில் நமது உடல் நலம் குறித்த உண்மை விவரங்கள் அனைத்தையும் குறிப்பிட வேண்டும். மரபு நோய்கள், நமக்கு ஏற்கனவே இருந்துவரும் நோய்களின் தன்மைக்கு ஏற்ப பிரீமியத்தொகை அதிகரிக்கலாம்.
ஆனால் உண்மை விவரங்களை மறைப்பதன் மூலம் க்ளைம் பெறுவதில் சிக்கல் ஏற்படும். பாலிசி எடுப்பதற்கு முன் அதனை பாலிசி விண்ணப்பத்தில் குறிப்பிடுங்கள்
for Health Insurance Related Services,
Including Senior Citizen Mediclaim,
U can call now 98401 77017 Devarajan
www.starhealthdevarajan.com
https://www.facebook.com/mediclaimagent
#starhealth #mediclaim #seniorcitizen
No comments:
Post a Comment