அலுவலகத்தில் குரூப் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் இருந்தாலும், தனியாக தனிநபர் அல்லது புளோட்டர் பாலிசியில் இருப்பதே நல்லது. ஒரு நிறுவனத்திலிருந்து வேலையை விட்டு விலகிவிட்டால் அந்த காப்பீட்டின் கவரேஜ் காலம் முடிந்துவிடும். எனவே எப்போதும் தனியாக எடுத்துக் கொள்வது நல்லது.
அதிகரித்துவரும் மருத்துவ செலவுகள் காரணமாக மருத்துவக் காப்பீடு அத்தியாவசிய தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
for Health Insurance Related Services,
Including Senior Citizen Mediclaim,
U can call now 98401 77017 Devarajan
www.starhealthdevarajan.com
https://www.facebook.com/mediclaimagent
#starhealth #mediclaim #seniorcitizen
No comments:
Post a Comment