காப்பீடு தனித்தனியாகவும், குடும்பத்தினருக்கும் சேர்த்து புளோட்டர் (floter) என இரண்டு வகையிலும் கிடைக்கிறது. தனிநபர் பாலிசியில் காப்பீடு செய் பவர் மட்டும் க்ளைம் செய்து கொள்ளலாம். புளோட்டர் பாலிசியில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் க்ளைம் செய்து கொள்ளலாம்.
திருமணத்துக்கு முன்பு தனிநபர் பாலிசி எடுத்தி ருந்தால் திருமணத்துக்கு பிறகு மனைவி மற்றும் குழந் தைகளையும் இணைத்துக் கொண்டு புளோட்டர் பாலிசியாக மாற்றிக்கொள்ளலாம்
for Health Insurance Related Services,
Including Senior Citizen Mediclaim,
U can call now 98401 77017 Devarajan
www.starhealthdevarajan.com
https://www.facebook.com/mediclaimagent
#starhealth #mediclaim #seniorcitizen
No comments:
Post a Comment