மூத்த குடிமக்கள், சுகாதாரக் காப்பீடு திட்டத்தின் நன்மைகளைப் பொருத்து சுமார் ரூ. 10,000 முதல் ரூ. 30,000 வரை ஒவ்வொரு ஆண்டும் ப்ரீமியம் செலுத்த வேண்டும்.
நீங்கள் சுகாதாரக் காப்பீடு திட்டத்தை வாங்குவதற்கு முன், உங்கள் வருடாந்திர மருத்துவக் கட்டணங்களையும், தேவையான சேவைகளையும் மதிப்பீடு செய்யுங்கள். இருப்பினும், உங்களுடைய மருத்துவப் பில்கள் அதிகமாக இருந்தால், உங்களுக்கு உடல்நல காப்பீட்டு முக்கியம். உங்களுடைய வயது ஏற ஏற, உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட மருத்துவச் சேவை தேவைப்படும் வாய்ப்பு அதிகம். நீங்கள் கடுமையான நோய்களுக்கு அல்லது பாதிப்புகளுக்கு ஆளாகி அவஸ்தைப்படும் வாய்ப்பும் மிக அதிகம். மேலும் சிகிச்சைக்காக அதிகச் செலவாகும். இது கண்டிப்பாக உங்களுடைய ஓய்வூதிய சேமிப்பை கரைத்து விடும்.
ஒரு பொருத்தமான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமானது இத்தகைய சூழ்நிலைகளில் உங்களுக்குத் தேவைப்படும் நிதிப் பாதுகாப்பை வழங்க முடியும், எனவே நீங்கள் மருத்துவச் செலவைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.
for Health Insurance Related Services,
Including Senior Citizen Mediclaim,
U can call now 98401 77017 Devarajan
www.starhealthdevarajan.com
https://www.facebook.com/mediclaimagent
#starhealth #mediclaim #seniorcitizen
No comments:
Post a Comment