Thursday, February 28, 2019

Health is Wealth


இன்றைய வாழ்க்கை முறையில் மருத்துவச் செலவுகள் வான் அளவு உயர்ந்துள்ளது. இதனை ஈடுசெய்யக் குடும்பத்தில் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு மிகவும் அவசியமாக உள்ளது. for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Wednesday, February 27, 2019

Health is Wealth


உறவினர்கள், நண்பர்கள் என எத்தனை பேர் இருந்தாலும், அல்லது இல்லாவிட்டாலும், அவசர காலத்தில் கைகொடுப்பது இன்சூரன்ஸ் திட்டங்கள்தான். வீட்டில் ஒருவரின் தீவிர உடல்நலக் குறைவு நிலை மொத்த குடும்பத்தின் நிதிநிலையை மோசமடையச் செய்கிறது. இத்தகைய நிலையைச் சமாளிக்கத் தீவிர உடல்நலக் குறைவு திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது சரியான முடிவு. இதனைச் சாதாரணச் சுகாதாரக் காப்பீட்டு திட்டத்துடனும் பெறலாம். for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Tuesday, February 26, 2019

Senior Citizen Mediclaim


மூத்த குடிமக்கள் பாலிசி! சில நிறுவனங்கள் மூத்தக் குடிமக்களுக்கான நல்ல பாலிசிகளை வழங்கி வருகிறது. இதன் சிறப்பம்சம், நுழைவு வயது 60 ஆண்டுகளுக்கு மேலும், வாழ்நாள் வயது வரை புதுப்பிக்கும் அனுகூலத்தையும் வழங்குகிறது. ஒரு குடும்பத்தில் மூத்த குடிமக்கள் இருக்கும் தருவாயில், அவர்களுக்கான பிரத்யேக மூத்த குடிமக்கள் பாலிசியை எடுத்துக்கோண்டு, குடும்பத்தில் உள்ள மற்றவருக்கு, ஒரு குடும்ப ஃப்ளோட்டர் எடுத்துக்கொள்வது மூலம் பிரீமியம் குறைவாகும். for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Take Care of Ur Parents


Despite repeated pleas, Parents are unwilling to leave their ancestral home in India to join You. This presents a problem typical to many NRIs who have left behind elderly parents in India. one cannot ignore the responsibility of ensuring adequate care for the parents. Though, nothing can ever replace the presence of You besides them at an elderly age, NRI's can provide for their parents the following: 1. Financial Security: Adequate money to live a decent lifestyle. which may not be catered from the monthly fixed pensions that elderly have to rely upon. 2. Companionship: Includes fellow elderly people and other sources of entertainment and engagement on an ongoing basis. some kind of activity for them. 3. Health Care/Health Insurance: Adequate Cover for them 4. Accident cover: as they are prone to fall, due to age related problems and decrease in bone density, etc. Bathroom slippery also a cause. Taking care of our elderly parents is one of the most important social as well as personal obligations that most of us are committed to. We do Health Insurance, Mediclaim for senior citizen upto 75 years with life long renewals. Accident Insurance upto 70 years and renewals thereafter. Services in and around Chennai.

Monday, February 25, 2019

Health Insurance


ஹெல்த் இன்ஷுரன்ஸ்! இன்றைக்கு மருத்துவத் துறையின் வளர்ச்சியினால், அனைத்து வியாதிகளுக்கும் மருத்துவம் பார்த்து சரிசெய்து கொள்ளும் நிலைமை உள்ளது. மேலும், பெருகிவரும் மருத்துவ செலவுகளை சமாளிக்க, இன்றைய தேதியில் ஒரு மருத்துவ காப்பீட்டால் மட்டுமே முடியும் என்கிற நிலை உருவாகியுள்ளது. இதனால் ஒவ்வொருவருக்கும் ஒரு மருத்துவ காப்பீட்டு பாலிசி வேண்டும் என்பது இன்றைய அத்தியாவசிய தேவையாகவே உள்ளது for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Sunday, February 24, 2019

Medical Insurance


ஒருவர் நோய் வாய்ப்பட்டால் மருத்துவமனையில் சேர்ந்து தக்க சிகிச்சை பெறுவதற்கு தேவைப்படும் மருத்துவச் செலவுகளை வழங்கும் காப்பீட்டுத் திட்டம் தான் மருத்துவக்காப்பீடு. இந்த திட்டத்தில் சேர்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கபெறும் காப்பீடு என்பதை மனதில் கொள்ளவேண்டும் for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent

Saturday, February 23, 2019

Health Insurance


தற்போதைய வாழ்வியல் மாற்றங்களால் பெரிதும் பாதிகப்படுவது மக்களின் உடல் நலனும் ஆரோக்கியமும் தான். இன்றைய சூழலில் மருத்துவத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளும் புதிய தொழில் நுட்பங்களும் மக்களின் உடல் நலனைக் காத்து அவர்களின் ஆயுளை அதிகரிக்கச் செய்கின்றன என்பது தான் உண்மை. ஆனால் அப்படிப்பட்ட புதிய மருத்துவ முறைகளுக்கு ஆகும் செலவுகளும் அதிகமாகி விட்டன என்பதும் உண்மை தான்.வாழ்வியல் மாற்றங்கள், உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் வேலை பளு காரணமாக இன்றைய இளைஞர்களுக்கும் உடல் நலம் என்பது பெரிய சவாலாகி வருகிறது. மூத்த குடிமக்களுக்கு தேவைப்படும் மருத்துவ செலவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதன் காரணமாக, மருத்துவக்காப்பீடு என்பது மக்களின் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு அவசியமாகிறது. for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Friday, February 22, 2019

Medical Insurance


இன்றைக்கு ஒவ்வொருவரின் பட்ஜெட்டிலும் பற்றாக்குறை ஏற்படு வதற்கு மருத்துவச் செலவுகள் ஒரு முக்கிய காரணம். மேலும், தற்போதைய வாழ்க்கைமுறை மற்றும் உணவுப் பழக்கங்கள் மாறிவருவதால், பலவிதமான நோய்கள் மனிதர்களைத் தாக்கி வருகின்றன. இதைச் சமாளிக்க ஒவ்வொருவரும் மருத்துவக் காப்பீடு எடுப்பது அவசியம். சிலர், நாங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசி உண்டு. நாங்கள் தனியாக மருத்துவக் காப்பீட்டு பாலிசி எடுக்க வேண்டுமா என்று கேட்கிறார்கள். வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்து திடீரென விலகவேண்டிய சூழல் ஏற்பட்டால், மருத்துவக் காப்பீட்டு பாலிசி இல்லாத நிலை உருவாகும். எனவே, தனியாக ஒரு மருத்துவக் காப்பீட்டு பாலிசியை எடுப்பது நல்லது. for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Income Tax Benefits


திடீரென ஏற்படும் மருத்துவச் செலவுகளை சமாளிக்க முடியும் அடுத்தவரிடம் கடன் வாங்கவோ அல்லது சொத்துக்களை அடமானம் வைக்கவோ தேவையில்லை மருத்துவக் காப்பீட்டுக்காகவே ஆரம்பிக்கப்பட்ட No.1 நிறுவனம் உலகத் தரமான மருத்துவ சிகிச்சை இந்தியா முழுவதும் 8400 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் பிரிவு 80(D)ன் கீழ் வருமான வரிச் சலுகை உண்டு

Wednesday, February 20, 2019

Net work Hospitals


Network & Non Network Hospitals – இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பொதுவாக மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும். இது போன்ற ஒப்பந்தம் (Network) செய்த மருத்துவமனைகளில் நாம் சிகிச்சை பெறும் பட்சத்தில் நமக்கு பணமில்லா சிகிச்சை (Cashless Treatment) முழுமையாக கிடைக்கும். அவ்வாறு ஒப்பந்தம் செய்யாத மருத்துவமனைகளில் (Non-Network Hospitals) நாம் சிகிச்சை பெறும் போது, அதற்கான பணத்தை கட்டி விட்டு, இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் திரும்ப பெறலாம். ஆனால் இன்று அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களும் பெரும்பாலான மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. எனவே பணமில்லா சிகிச்சை எளிமையாக கிடைக்க வாய்ப்புள்ளது. for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent

Tuesday, February 19, 2019

IT Benefits Sec 80D


வரிச்சலுகை (Tax Savings) – மருத்துவ காப்பீடு பெறுவோர் வருமான வரி செலுத்துபவராக இருந்தால், வருமான வரிச்சட்டம் 80D ன் கீழ் வரி சலுகை பெறலாம். பொருளாதார ரீதியாக அவர்களை சார்ந்து இருக்கும் (Dependent) பட்சத்தில் கூடுதல் வரிச்சலுகையும் 80 D ல் கிடைக்கும். for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Monday, February 18, 2019

Car/Two Wheeler Insurance


Mediclaim Insurance


மருத்துவ செலவுகள் என்பது எதிர்பாராத செலவாகும், நாட்பட்ட நோய்களுக்கு வேண்டுமானால் நாம் மாதமொரு தொகையை ஒதுக்கி வைத்து கொள்ளலாம். மற்ற எதிர்பாராத நிகழ்வுகளுக்கு நாம் அந்த நேரத்தை கவனத்தில் கொண்டு தான் செயல்பட வேண்டியிருக்கிறது. இதனை விலக்கும் முயற்சியாக தான் இன்று மருத்துவத்திற்கான காப்பீடு வந்துள்ளது. மருத்துவ செலவுகளை ஈடுகட்டுவதற்கு மருத்துவ காப்பீடு உதவுகிறது. for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, Call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Sunday, February 17, 2019

Medical Insurance


இன்று மருத்துவத்துறை வளர்ச்சி பெற்றிருந்தாலும், மருத்துவ செலவு இன்னும் குறையவில்லை. இன்று பெரும்பாலானவர்களின் பொருளாதாரத்தை பாதிப்பது ஆடம்பர செலவுகளும், மருத்துவ செலவுகளும் தான் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆடம்பர செலவுகள் என்பது தனிநபரை சார்ந்தது. ஆனால் மருத்துவ செலவுகள் நமக்கு தேவையில்லா விட்டாலும், நமது குடும்பத்தில் அங்கம் வகிக்கும் ஒருவருக்கு தேவையாகலாம். for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Health iNsurance for ALL


நாற்பது வயதை நெருங்க, நெருங்க சந்திக்கும் உடல்நல பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க சில டிப்ஸ்…! இன்றைய சூழலில் நாற்பது வயது வரை வாழ்வது என்பது கடந்த நூற்றாண்டுகளில் நூறு வயதை எட்டுவதுப் போல ஆகிவிட்டது. சரியாக கூற வேண்டுமானால், சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மக்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை போல, நாம் T20-யை போல!! சுவாரஸ்யம், அவசரம், பேரின்பம், சோம்பேறித்தனம் என பல விஷயங்கள் நமது வாழ்நாளைக் குறைத்துக் கொண்டுப் போகிறது. நாற்பது வயதை நெருங்கும் அதே வேளையில் தான், பல உடல்நலக் கோளாறுகள் நம்மையும் நெருங்கி வருகிறது. உட்கார்ந்தே வேலைப் பார்ப்பது, கணினியைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பதுப் போன்ற வேலைகள் நிறையவேப் பாதிப்புகளைத் தருகிறது. இந்த ஏழு உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றினால், நீங்கள் நடுவயதில் கூட நடனம் ஆடலாம்…. வயதாக, வயதாக கலோரிகள் குறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். உடல் வேலைகள் குறைவாக இருக்கும் போது அதிக கலோரிகள் கொண்ட உணவினை சாப்பிடுவதனால் உடல் எடை அதிகரிக்கும். உடல் எடை அதிகரிப்பதனால் தான் நிறைய உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகிறது. இரட்டிப்பு மடங்கு கால்சியம் சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக் கொள்ள உதவும். பெரும்பாலும் நாற்பதை தாண்டுபவர்களுக்கு எலும்பு சார்ந்தப் பிரச்சனைகள் தான் முதலில் ஏற்படுகிறது. உடலில் நீரின் அளவை சமநிலையில் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். எனவே, நேரம் தவறாது தேவையான அளவு நீர் அருந்துவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். இதுப் பெரும்பாலான நோய்களைத் தவிர்க்க வெகுவாக உதவும். கடின உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள் வயதாகும் போது உங்கள் சிறுநீரகங்களின் செயல்திறன் குறைய ஆரம்பிக்கும். அதனால், கடின உணவுகளைத் தவிர்த்து பெரும்பாலும் நீராகாரம், பழரசம், பழங்கள், காய்கறிகள் போன்றவையை சாப்பிடுவது நல்ல ஆரோக்கியம் தரும். நாற்பதைத் தாண்டும் போது செரிமானம், வயிறு சார்ந்த பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கிறது. நார்ச்சத்து உணவுகள் அந்த பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க உதவும். தானிய உணவுகளில் நிறைய நார்ச்சத்து இருக்கிறது. உணவுகள் முடிந்தவரை இயற்கையான உணவு வகைகளை மட்டும் உட்கொளுங்கள். கல்லையும் கரைக்கும் வயதைத் தாண்டி நீங்கள் நடைப்போட்டுக் கொண்டிருப்பதை மறந்துவிட வேண்டாம். சாட் உணவுகள், நொறுக்கு தீனிகள் போன்றவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள். மதியம், மற்றும் இரவு வேலை உணவு சாப்பிட்டப் பிறகு குறைந்தது 10 அல்லது 15 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இது செரிமானப் பிரச்சனை வராமல் தடுக்கும்.நோய்கள் வரும் முன் காப்பதுதான் சரி. தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யலாம். மனதை அமைதிபடுத்த, மன அழுத்தம் குறைய, சிறிது நேரம் தியானம் செய்யலாம். சிறந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஆலோசனைகளுக்கு 98401 77017 அழைக்கவும் #StarHealth #mediclaimagent #மருத்துவக்காப்பீடு #TaxSavings

Saturday, February 16, 2019

Health Insurance


தற்போது எகிறிவரும் மருத்துவ சிகிச்சைகளுக்கான கட்டணங்களும் மருந்துகளுக்கான செலவுகளும்தான் சரிசெய்யதான் இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டம். எதிர்பாராமல் ஏற்படும் உடல்நலக் குறைவுகளுக்காகவும், விபத்து, அவசர சிகிச்சைகளுக்காகவும், மருத்துவமனைக்கு செல்லும்போது உங்களால் சமாளிக்கமுடியாத அளவு மருத்துவ செலவுகளை நீங்கள் எதிர்கொள்ள நேரிடலாம். எனவே அத்தகைய நேரங்களில், மருத்துவ செலவுகளை சமாளிக்க மருத்துவக் காப்பீடு, for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Friday, February 15, 2019

Mediclaim Insurance


ஒருவர் எவ்வளவுதான் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தாலும், மருத்துவக் காப்பீட்டு எடுத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனமானது . இன்னும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் எவற்றிலாவது இணையாமல் இருந்தால், உடனே உங்களுக்கு தேவையான, வசதியான மற்றும் தகுதியான ஏதாவது ஒரு திட்டத்தினைத் தேர்ந்தெடுத்து சேருங்கள்.

Thursday, February 14, 2019

Medical Insurance


மருத்துவக் காப்பீடு எடுக்கிறோம் என்றால், காப்பீடு விண்ணப்பத்தில் நமது உடல் நலம் குறித்த உண்மை விவரங்கள் அனைத்தையும் குறிப்பிட வேண்டும். மரபு நோய்கள், நமக்கு ஏற்கனவே இருந்துவரும் நோய்களின் தன்மைக்கு ஏற்ப பிரீமியத்தொகை அதிகரிக்கலாம். ஆனால் உண்மை விவரங்களை மறைப்பதன் மூலம் க்ளைம் பெறுவதில் சிக்கல் ஏற்படும். பாலிசி எடுப்பதற்கு முன் அதனை பாலிசி விண்ணப்பத்தில் குறிப்பிடுங்கள் for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Wednesday, February 13, 2019

Health


Meditation and yoga are extremely Healthy habits to cultivate but unforeseen illnesses can knock on the door any time. That’s why, Health insurance becomes important. Get Health Insurance for Ur Family today and enjoy your life ahead. Happy Valentine Day

Group Mediclaim


அலுவலகத்தில் குரூப் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் இருந்தாலும், தனியாக தனிநபர் அல்லது புளோட்டர் பாலிசியில் இருப்பதே நல்லது. ஒரு நிறுவனத்திலிருந்து வேலையை விட்டு விலகிவிட்டால் அந்த காப்பீட்டின் கவரேஜ் காலம் முடிந்துவிடும். எனவே எப்போதும் தனியாக எடுத்துக் கொள்வது நல்லது. அதிகரித்துவரும் மருத்துவ செலவுகள் காரணமாக மருத்துவக் காப்பீடு அத்தியாவசிய தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Tuesday, February 12, 2019

Get Cashless Treatment Card


பாலிசி எடுப்பதற்கு முன் காப்பீடு நிறுவனத்திடம் சில விஷயங்களை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். முக்கியமாக பாலிசி எடுப்பதற்கு முன்பே சில நோய்கள் இருந்துவரலாம். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்கள், நீண்ட காலத்திற்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறக்கூடிய நோய்கள் இவற்றின் உண்மை தன்மைகளை மறைக்காமல் குறிப்பிட வேண்டும். சில பாலிசிகள் மருத்துவ செலவுகளை மட்டும் ஏற்பதாகக் குறிப்பிடும். மருத்துவமனை தங்கும் கட்டணங்கள் அதிகரித்துவரும் நிலையில் அதற்கும் கவரேஜ் கிடைக்க வேண்டும். மேலும் மருத்துவமனை தங்கும் கட்டணங்கள் நாள் ஒன்றுக்கு இவ்வளவுதான் என வரம்பு வைத்திருக்கும். இதில் அதிக பட்சமாக தொகை க்ளைம் ஆவது போல பாலிசி எடுத்துக் கொள்ளுங்கள் for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Update Ur details withLIC


*To update your contact details in existing LIC policies,* please follow below instructions... Kindly go to my website *www.starhealthdevarajan.com * At bottom Go to *Important Links* Click on *Update LIC Contact.* LIC is going to send premium due reminders, only through SMS from 01.03.2019. U can also share this among friends and relatives, who have to update their mobile/contact with LIC.

Gift Ur Parents


வயதான பெற்றோர்களுக்கு அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படும் என்பதால் இவர்களை புளோட்டர் பாலிசியில் சேர்க்காமல் தனிதனி தனிநபர் பாலிசி எடுத்துக் கொள்வதும நல்லது புளோட்டர் பாலிசியில் வயதான பெற்றோர்களை இணைக்கக்கூடாது. அவர்களுக்கு அடிக்கடி மருத்துவ செலவாகும் என்பதால் தனியாக எடுப்பதே நல்லது எதிர்பாராத விபத்து, திடீர் நோய்கள் போன்றவை, நிச்சயமில்லை என்றாலும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். இதற்கு எவ்வளவு செலவாகும் என்பதையும் நம்மால் திட்டமிட முடியாது. ஆனால் ஒரு மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்வதன் மூலம் இது போன்ற நேரங்களில் செலவுகளைச் சமாளிக்க முடியும் for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Sunday, February 10, 2019

Mediclaim


பொருளாதாரம் நாளுக்கு நாள் மாறிவரும் நிலை யில், நமது வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. வசதிகள் அதிகரித்ததால் நாம் உடல் நலத்தில் கவனம் செலுத்தத் தவறி விட்டோம்.மருத்துவமனை செலவுகள் அதிக ரித்துவிட்ட இந்த காலத்தில், அந்த செலவுகளை சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கி நின்ற அனுபவம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இருக்கவே செய்கிறது. இந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். மருத்துவச் செலவுகளுக்கு என்று பணம் சேர்த்து வைப்பதைவிட ஒரு மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும். குறைந்த செலவில் குடும்பத்தினர் அனைவருக்குமான மருத்துவ செலவுகளை இதன் மூலம் சமாளிக்கலாம். for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent

Kaappeedu


காப்பீடு தனித்தனியாகவும், குடும்பத்தினருக்கும் சேர்த்து புளோட்டர் (floter) என இரண்டு வகையிலும் கிடைக்கிறது. தனிநபர் பாலிசியில் காப்பீடு செய் பவர் மட்டும் க்ளைம் செய்து கொள்ளலாம். புளோட்டர் பாலிசியில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் க்ளைம் செய்து கொள்ளலாம். திருமணத்துக்கு முன்பு தனிநபர் பாலிசி எடுத்தி ருந்தால் திருமணத்துக்கு பிறகு மனைவி மற்றும் குழந் தைகளையும் இணைத்துக் கொண்டு புளோட்டர் பாலிசியாக மாற்றிக்கொள்ளலாம் for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Thursday, February 7, 2019

Road Safety Week


Road safety Week சாலை சைகைகள் சாலைகளில் உள்ள சைகைகள் போக்குவரத்தை சீர் செய்யவும், பாதாசாரிகளை பாதுகாக்கவும், பயன்படுகிறது. சாலைகளிலுள்ள சைகைகளை அறிவிப்புக்களாகக் கருதப்பட வேண்டும். சாலை சைகைகளை 1.உத்தரவு சைகைகள் 2.எச்சரிக்கைச் சைகைகள் 3.தகவல் சின்னங்கள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். குறுக்குச் சாலையிலுள்ள போக்குவரத்து ஒளி விளக்கு மற்றும் நிறுத்தலர் விளக்குகள் எப்பொழுது பாதசாரிகள் சாலையைக் கடக்கலாம் என்பதைத் தெரிவிக்கிறது. சாலையில் செல்லும் வண்டிகளைக் கட்டுப்படுத்துகிறது. போக்குவரத்து விளக்குகளில் சிவப்பு விளக்கு எரிந்தால் நில், செல்லாதே என்றும், மஞ்சள் விளக்கு எரிந்தால் சாலையைக் கடக்கத் தயாராக இரு என்றும், பச்சை விளக்கு எரிந்தால் செல் என்றும் அறிவிக்கின்றது. போக்குவரத்து காவல்துறையினர் தங்களது கைகளைப் பயன்படுத்தி போக்குவரத்தினை முறைப்படுத்துதல், சீர் செய்தல் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். வேண்டும் பெற்றோருக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு! அதுவே பிள்ளைகளின் நல்வாழ்வு ! சாலையில் அவசரம் என்ன அவசரமோ ? தவறினால் உயிரும் திரும்ப வருமோ ? உரியவயதில் எட்டுபோட்டு உரிமம்வாங்கி உயிர்காக்க தலைக்கவசம் அணிவோம் ! சர்க்கஸ் சாகசம் சாலையில் வேண்டாம் ! சாகாவரம் வாங்கல யாரும் ! சாலை குறியீடுகளை மறைத்து வாகனங்களை நிறுத்தாதே ! விபத்து நடக்கலாம் மறக்காதே ! ஓய்வின்றி வாகனம் ஓட்டாதீர் ! நிரந்தர ஒய்வு அடையாதீர்! இரவில் வாகனத்தில் வெளிச்சத்தை தாழ்த்துவீர் ! உங்கள் வாழ்நாளை நீட்டிப்பீர் ! சாலைப்பயணத்தில் செல்போன் பேச்சு ! விபத்தால் உயிரே போச்சு ! எண்பதுகளில் சென்று அப்பளமாக நொறுங்காதே ! ஐம்பதுகளில் பாதுகாப்பாக பயணம் செய் ! விருப்பமான திருமணவாழ்வை நீடுழிவாழ ! விவாகரத்து செய்வோம் அதிவேகம் Call 98401 77017 Devarajan for Insurance Services

Wednesday, February 6, 2019

Mediclaim for Parents


மூத்த குடிமக்கள், சுகாதாரக் காப்பீடு திட்டத்தின் நன்மைகளைப் பொருத்து சுமார் ரூ. 10,000 முதல் ரூ. 30,000 வரை ஒவ்வொரு ஆண்டும் ப்ரீமியம் செலுத்த வேண்டும். நீங்கள் சுகாதாரக் காப்பீடு திட்டத்தை வாங்குவதற்கு முன், உங்கள் வருடாந்திர மருத்துவக் கட்டணங்களையும், தேவையான சேவைகளையும் மதிப்பீடு செய்யுங்கள். இருப்பினும், உங்களுடைய மருத்துவப் பில்கள் அதிகமாக இருந்தால், உங்களுக்கு உடல்நல காப்பீட்டு முக்கியம். உங்களுடைய வயது ஏற ஏற, உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட மருத்துவச் சேவை தேவைப்படும் வாய்ப்பு அதிகம். நீங்கள் கடுமையான நோய்களுக்கு அல்லது பாதிப்புகளுக்கு ஆளாகி அவஸ்தைப்படும் வாய்ப்பும் மிக அதிகம். மேலும் சிகிச்சைக்காக அதிகச் செலவாகும். இது கண்டிப்பாக உங்களுடைய ஓய்வூதிய சேமிப்பை கரைத்து விடும். ஒரு பொருத்தமான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமானது இத்தகைய சூழ்நிலைகளில் உங்களுக்குத் தேவைப்படும் நிதிப் பாதுகாப்பை வழங்க முடியும், எனவே நீங்கள் மருத்துவச் செலவைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Mediclaim for Senior Citizen


உயர்ந்து கொண்டிருக்கும் சுகாதார செலவினங்கள் மூத்த குடிமக்களின் தீவிர கரிசனையாக இருந்து வருகிறது. தங்களுடைய பிள்ளைகளுக்கு சுமையைக் கொடுக்க விரும்பாத பெற்றோர்கள், முத்தகுடிக்களுக்கென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை தேர்வு செய்வது சாலச்சிறந்தது. மூத்த குடிமக்களுக்காக வடிவமைக்கப்பட்ட காப்பீட்டு திட்டங்களைக் கொண்டிருக்கின்றன. இந்தத் திட்டங்கள் மருத்துவ செலவினங்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குகின்றன. அவை மருத்துவமனை செலவினங்கள், அவசரக்கால ஊர்தி மற்றும் மருத்துவமனைக்கு முந்திய செலவீனங்களை ஒரு வரையறைக்குட்பட்டு வழங்குகின்றன. for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Register Ur mobile with LIC


DID YOU RECEIVE THIS SMS FROM LIC? IF NOT, REGISTER OR UPDATE YOUR MOBILE NUMBER IMMEDIATELY Life insurance behemoth Life Insurance Corporation (LIC) of India is going digital and from the beginning of the next month on March 1, 2019, the policyholders will get automated SMS whenever their premium gets due or a policy gets lapsed due to non payment of premium or bonus is added etc. Intimating the policyholder, LIC of India is sending an SMS, which says, “Dear Customer, we inform you that LIC will send Premium Due Intimations and reminders for your Policy Number xxxxxxxx by SMS only, with effect from 01.03.2019.” If you have received this SMS, it means your mobile number has got registered with the insurer correctly. However, in case you have not received the SMS, you should get your number registered or updated immediately, so that you don’t miss any important communication from LIC of India regarding your policy. Read the full article at http://starhealthdevarajan.com/news/737

Monday, February 4, 2019

Road Safety Week


Road Safety Week – 2019 : The Ministry of Road Transport & Highways, Govt. of India has announced the observance of 30th Road Safety Week Campaign form 4th to 10th February 2019. 'சாலை பாதுகாப்பு' பேச்சில் அல்ல செயலில் தேவை. ஒவ்வொருவரும் சாலை விதிகளை பின்பற்றி பயணம் விபத்தில்லாததாக அமைத்துக் கொள்ள வேண்டும். விபத்தில்லா சாலைப் பயணம் அமைய வேண்டும் இரு சக்கர வாகன ஓட்டுனர்களுக்கு: ► இரு சக்கர வாகனம் இருவருக்காக மட்டுமே இருவருக்கு மேல் பயணம் செய்யக் கூடாது. ► உரிய சைகைகள் காட்டாமல் திரும்பக் கூடாது. ► பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டக்கூடாது. ► முன் செல்லும் வாகனத்தை முந்தும் போது இடது பக்கமாக முந்துதல் கூடாது. ► மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டுதல் கூடாது. ► 50 கி.மி. வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது. ► சாலை சந்திப்புகளில் வேகத்தை குறைக்காமல் செல்லக்கூடாது. ► மஞ்சள் கோட்டைத் தாண்டி வாகனத்தை ஓட்டக்கூடாது. ► வளைவுகளில் முன் செல்லும் வண்டியை முந்தக்கூடாது. ► வாகனங்களில் சரக்குகளை ஏற்றிச் செல்லக்கூடாது. 1)தலைக்கவசம்! உயிர்க்கவசம்!! (2)ஹெல்மெட் அணிவது பாதுகாப்பு! இதுவே உனது உயிர்க்காப்பு!! (3)தலைக்கவசம் அணிவீர்! உயிரிழப்பைத் தவிர்ப்பீர்!! (4)உரிமம் வாங்க எட்டுப் போடு! உயிரைக்காக்க ஹெல்மெட் போடு!! விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம். Protect Ur self with Personal Accident Insurance. சிறந்த ஆலோசனைகளுக்கு 9840177017 Star Health Devarfajan அழைக்கவும் #StarHealth #mediclaimagent #மருத்துவக்காப்பீடு

Sunday, February 3, 2019

Road Safety Week


30th Road Safety Week. சாலை பாதுகாப்பு வாரம். 04.02.19 to 10.02.19 ஒவ்வொருவரும் சாலை பாதுகாப்பு பற்றியும் சாலை பாதுகாப்பு சட்டங்கள் பற்றியும் அறிந்திருக்க வேண்டும். சாலைப் போக்குவரத்து உதவிக்குத் தொலைபேசியின் மூலம் 103ஐ தொடர்பு கொள்ளலாம். சாலைப் பாதுகாப்பில் முக்கிய விதிகள் வாகன ஓட்டுநர்கள் சாலையின் இடது புறத்திலேயே வாகனங்களைச் செலுத்துதல் வேண்டும். முன் செல்லும் வண்டியினை வாகன ஓட்டுநர்கள் முந்திச் செல்வதைக் கூடுமானவரை தவிர்க்க வேண்டும். வாகன ஓட்டுநர் குறுக்குச் சாலை அல்லது பாதாசாரிகள் கடக்கும் இடங்களில் வண்டியின் வேகத்தைக் குறைத்துச் செல்லல் வேண்டும். தீயணைப்பு வாகனம், அவசர ஊர்தி, மற்றும் நோயாளர் வண்டி போன்றவைகளுக்கு வாகன ஓட்டுநர்கள் தடையின்றி வழிவிடுதல் அவசியமாகும். வாகன ஓட்டுநர்கள் ‘U’ திருப்பம் இல்லாத இடங்களில் தங்களது வாகனங்களை திருப்பக் கூடாது. அனுமதிக்கப்பட்ட இடங்களில்தான் வாகனங்களைத் திருப்ப வேண்டும். தங்கள் வாகனத்தை மெதுவாக ஓட்டும்போது அதற்குரிய சைகையை ஓட்டுநர் காட்ட வேண்டும். வலது புறமாகவோ, அல்லது இடது புறமாகவோ வாகனத்தை திருப்பும் முன் சைகை காட்ட வேண்டும். அதே போல் தனது வாகனத்தை நிறுத்தும் முன் அதற்குரிய சைகையை காட்ட வேண்டும். வாகன ஓட்டுநர்கள் ‘U’ திருப்பம் செய்யும் முன்பும் அல்லது இடப்புறமோ, வலப்புறமோ திருப்பும் முன்பும் வாகனத்தில் உள்ள அதற்குரிய விளக்கினை எரியச் செய்ய வேண்டும். வாகன ஓட்டுநர் ஒரு வழிப்பாதை என்று அறிவிக்கப்பட்ட இடத்தில் அவர் செல்வதற்கோ அல்லது வருவதற்கோ மட்டுமே பயன்படுத்த வேண்டும். செல்வழியன்று என்று அறிவிக்கப்பட்ட ஓரிடத்தினுள் உள்ளே வருதலோ, போதலோ, நுழைதலோ கூடாது. நெடுஞ்சாலைகளில் வண்டிகளுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பாதையில்தான் வண்டியைச் செலுத்த வேண்டும். வழித்தடம் மாறும் முன் முறையான சைகையைக் காட்டி வாகனத்தைச் செலுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் மஞ்சள் கோட்டினைத் தாண்டிச் செல்லக்கூடாது. வாகன ஓட்டுநர் தேவையில்லாமல் தொடர்ந்து வாகனத்திலுள்ள ஒலிப்பானை பயன்படுத்தல்கூடாது. அமைதி இடம் என்று அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் ஒலிப்பானை ஒலிக்கக் கூடாது. வாகனத்தில் இயந்திரக்கோளாறு இருந்தாலோ, வாகனத்தை இயக்கும் போது அதிக சத்தம் வரும் என்று தெரிந்தாலோ வாகனம் எடுப்பதை தவிர்க்க வேண்டும். வாகன ஓட்டுநர் தனக்குமுன் செல்லும் வாகனத்திற்கும் தனது வாகனத்திற்கும் குறிப்பிட்ட அளவு இடைவெளி இருக்குமாறு சென்றால், வண்டிகள் மோதிக் கொள்ளும் விபத்தினைத் தவிர்க்கலாம். Read at https://www.facebook.com/mediclaimagent/ Star Health Devarajan

Saturday, February 2, 2019

Insurance services


Mediclaim for Senior citizen


முதியோர்களுக்கான மருத்துவ காப்பீடு 60 வயது முதல் 75 வயது வரை இத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் மருத்துவ காப்பீட்டின் அளவீடுகள்: 2 Lakhs, 3 Lakhs, 4 Lakhs, 5 Lakhs, 7.5 Lakhs மற்றும் 10 Lakhs. உங்களுக்கு விருப்பமான காப்பீட்டு அளவினை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எவ்விதமான மருத்துவ ஆய்வுகளுக்கும் (No Medical screening) நீங்கள் உட்படுத்தப்பட மாண்டீர்கள். உங்களின் வாழ்நாள் முழுவதும் இத்திட்டத்தினை புதுப்பித்துக் (Life Time Renewal) கொள்ளலாம். மேலும், காப்பீடு சம்பத்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும்: call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen

Friday, February 1, 2019

Senior Citizen Health Insurance


நம்மைப் பாராட்டி சீராட்டி வளர்த்த பெற்றோருக்கு நாம் செய்யும் கடமைகளில் ஒன்று அவர்களை வயதான காலத்தில் பார்த்துக் கொள்வது. அந்த வகையில் காப்பீடு வாங்குவதும் சேரும் நல்ல பிள்ளையாகத் தாய் தந்தைக்கு நல்ல ஒரு காப்பீட்டு திட்டத்தை எடுத்துக் கொடுங்கள்... அவர்களின் சுமையை கொஞ்சம் குறையுங்கள் for Health Insurance Related Services, Including Senior Citizen Mediclaim, U can call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent #starhealth #mediclaim #seniorcitizen