Friday, March 5, 2021

SMOKING IS iNJURIOUS TO hEALTH

 SMOKING IS INJURIOUS TO HEALTH

எந்த நல்ல பழக்கத்தையும் பழகுவது கடினம். விடுவது எளிது. தீய பழக்கமோ, எளிதில் ஒட்டிக்கொண்டுவிடும். ஆனால் விடுவது மிகமிகக் கடினம். இது புகை பிடிப்பதற்கும் பொருந்தும். ஆனால் புகைப்பதை விட்டுவிட வேண்டும் என்ற நோக்கம் தீவிரமானதாக இருப்பின், விட்டுவிட முடியும்.

அத்துடன் இது கண்டிப்பாக கைவிட வேண்டிய ஒரு தீய பழக்கம். புகையிலைப் பழக்கமே, பல்வேறு நோய் பரவ முக்கிய காரணியாகவும், அதிகமான இறப்புக்கு காரணமாகவும் விளங்குகிறது. உலக அளவில் அதிக மரணங்கள் நிகழக் காரணமாக இருப்பதில் முதல் இடத்தில் இருப்பது புகையிலைப் பொருட்கள்தான்

Contact Devarajan 98401 77017
https://evaunt.me/fL2pYg/SDevarajan

#starhealthinsurance #healthinsurance #starhealth #insurance #starhealthagent #starhealthnanganallur #starhealthinsurance #Starinsurance #starcomphrensive #bestmediclaim #supermediclaim #மருத்துவக்காப்பீடு #மருத்துவசெலவு
#Healthiswealth #freehealthcheckup #healthcheckup #annualhealthcheckup #mediclaimbenefits #ayush #ayurvedha #healthinsurancebenefits #taxsaving #howtosavetax #lifestyle #jogging #taxsavingmediclaim #seniorcitizenmediclaim #parentsmediclaim #mediclaimforseniorcitizen #LifestyleDiseases #comphrensiveinsurance #smokingisinjurious

No comments:

Post a Comment