மார்ச் 28 2021 ஆன்மீக உலக சாதனை தவ நிகழ்ச்சியில் பங்கு கொள்ள தாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து மாலை 6:12 (IST) மணிக்கு முன்பாக இணைந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நிகழ்ச்சி மாலை 06:00 தொடங்கி 07:23 மணிக்கு நிறைவு பெறும்
https://www.youtube.com/watch?v=EdAxTKxIklQ
ஆன்மீக உலக சாதனை சான்றிதழ் பெறுவதற்கு
https://vethathiri.edu.in
என்ற முகவரிக்கு சென்று பதிவு செய்து கொள்ளவும்.
பதிவில் (Zone) காஞ்சிபுரம் மண்டலத்தை தேர்வு செய்யவும்.
மார்ச் 28 கின்னஸ் சாதனை தவ நிகழ்ச்சியின் போது Chat/Commentல் KPM01 என டைப் செய்ய வேண்டுகிறோம்
குடும்பத்தில் ஒவ்வொருவரும் தனித்தனி ஈமெயில் ஐடி மூலம் பதிவு செய்தால் அனைவரும் அவரவர் பெயரிலேயே சான்றிதழ் பெறலாம்.
ஆன்மீக உலக சாதனை புரிய அன்பர்களே வாரீர். வாரீர்.
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
வளர்க வேதாத்திரியம்
#guinnessrecord #skyyogatv #adambakkamtrust #adambakkammvkmtrust #meditationcentreadambakkam #yogacentreadambakkam #vazhgavalamudancentreadambakkam #vazhgavalamudan #skyyoga #manavalakkalaiyoga


No comments:
Post a Comment