Tuesday, June 18, 2019

Insurance Services

for Insurance Services, Call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com

Star Health Accident Insurance Polices

for Insurance Services, Call now 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com

Saturday, June 15, 2019

Mediclaim & Accident insurance

தனிநபர் விபத்துக் காப்பீடு! இந்த பாலிசியை வயது வரம்பு இல்லாமல் (upto 70 years) யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். செய்யும் தொழில் வகையைப் பொறுத்து பிரீமியம் மாறும். இந்த வகையானத் திட்டங்களில் விபத்தினால் ஏற்படும் உடல் சேதங்களுக்கோ, உயிர் இழப்பிற்கோ இழப்பீடு வழங்கப்படும். பொதுக் காப்பீடு நிறுவனங்களில் எடுக்கப்படும் விபத்துக் காப்பீடு திட்டம் அதிக பயனுள்ளதாக உள்ளது. . பல பொதுக் காப்பீடு நிறுவனங்களின் விபத்து பாலிசியில் மருத்துவச் செலவுகளுக்கும் கவரேஜ் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது இரண்டு அல்லது நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு மிக அத்தியாவசியமான பாலிசி. Call 98401 77017 nor for taking Personal Accident Insurance

Mudras

Call 98401 77017 devarajan for Ur Insurance Services, needs

Wednesday, June 12, 2019

Accident Insurnce Policy

வேலைக்குச் செல்லும் ஒவ்வொருவரும் தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசியைக் கட்டாயம் எடுக்க வேண்டும். இந்த பாலிசியை எடுப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டிய 10 முக்கியமான விஷயங்கள் இனி... 1. தனிநபர் விபத்துக் காப்பீடு என்பது ஒருவருக்கு விபத்து ஏற்படும்போது அவரால் பழையபடி இயங்க முடியாமல் போனால் அல்லது எதிர்பாராத வகையில் மரணமடைந்தால் இழப்பீடு தரக்கூடிய ஒரு பாலிசி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் காப்பீடானது ஒருவரது குடும்பத்தின் பாதுகாப்பு கருதி செய்யப்படும் தவிர்க்க முடியாத ஒரு ஏற்பாடாகவே பார்க்கப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசல் நிறைந்த இந்த உலகில் கட்டாயம் எடுக்க வேண்டிய காப்பீடுதான் இந்த தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசி. இந்த பாலிசியில் நிரந்தர , தற்காலிக ஊனங் களுக்கான இழப்பீடு கவர் ஆகிறதா என பார்த்துக்கொள்ள வேண்டும். 2. இந்தக் காப்பீடு எடுக்கும்போது பீரிமியம் தொகை எவ்வளவு? என்பதை மட்டும் கவனிக்காமல் இதில் கிடைக்கும் கவரேஜ் தொகை எவ்வளவு? என்பதையும் கவனிக்க வேண்டும். ஏனெனில், பிரீமியம் தொகையை மட்டும் கவனித்தால், பெரிய அளவில் இழப்பு ஏற்படும்போது போதிய கவரேஜ் தொகை கிடைக்காமல் போகலாம். அதனால் அந்த பாலிசி எடுத்தும் பயனில்லாத சூழல் உருவாகும். 3. இந்த பாலிசி எடுத்தபின், ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு இறந்தால்தான் மொத்த இழப்பீடும் கிடைக்கும் என்பதில்லை. விபத்துக்குள்ளானவரின் உடலின் மொத்த பாகமும் நிரந்தரமாகச் செயல்பட முடியாமல் போனாலும், அவருக்குக் கிடைக்க வேண்டிய மொத்த இழப்பீடும் கிடைக்கும். 4. ஒருவர் விபத்து காரணமாக உடலில் ஒரு பகுதியையோ அல்லது சில பாகங்களையோ நிரந்தரமாக இழக்கிறார் எனில், அதற்கான இழப்பீட்டுத் தொகையை இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்கிவிடும். உதாரணமாக, ஒரு காலில் தொடைக்கு மேல் இழக்கும்பட்சத்தில் 70 சதவிகித இழப்பீடு கிடைக்கும். முழுங்காலுக்கு கீழே இழக்கும்பட்சத்தில் 60 சதவிகித இழப்பீடு கிடைக்கும். ஒரு கண் மட்டுமே போனால், 50 சதவிகித இழப்பீடு கிடைக்கும். ஒரு காது மட்டும் கேட்கக்கூடிய சக்தியை இழந்தால் 30 சதவிகிதமும் இரண்டு காதுகளும் கேட்கக்கூடிய சக்தியை இழந்தால் 75 சதவிகித இழப்பீடும் கிடைக்கும். ஆக, இழப்பின் தன்மை மற்றும் பாதிப்பைப் பொறுத்து இழப்பீடு தரப்படும். 5. ஒருசிலருக்கு விபத்து காரணமான இழப்பு என்பது தற்காலிகமாக முழுமையாகச் செயல்பட முடியாதபடி (Temporary total disability) இருக்கும். அதாவது, ஒருவரால் பணியிடத்துக்கோ அல்லது மற்ற இடங்களுக்கோ குறிப்பிட்ட காலத்துக்கு நகர முடியாமல் இருப்பதற்கு இந்தக் காப்பீட்டின் மூலம் க்ளெய்ம் கிடைக்கும். இது மாதாந்திர அல்லது வாராந்திர தொகையாக அளிக்கப்படும். 6. இந்தக் காப்பீட்டின் மூலம் விபத்துக்குள்ளான ஒருவரது குழந்தைகளுக்குப் படிப்புக்கான போனஸ் தொகையையும் பெற முடியும். 19 வயதுக்கு உட்பட்ட இரண்டு குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்ட படிப்பைப் படிக்கும்பட்சத்தில் அவர்களுக்கு 5,000 ரூபாய் வரை போனஸ் தொகையாக அளிக்கப்படும். அதேபோல், விபத்து ஏற்பட்ட மூன்று, நான்கு நாட்களுக்கு செய்யவேண்டிய தினப்படி செலவு களுக்கும் இந்தக் காப்பீட்டு பாலிசியின் மூலம் குறிப்பிட்ட தொகை கிடைக்கும். 7. இந்தக் காப்பீடு எடுத்து ஒரு வருடம் வரை எந்தவித க்ளெய்மும் பெறவில்லை எனில், இந்தக் காப்பீட்டில் நீங்கள் முதலீடு செய்த தொகையில் 5% போனஸாக அளிக்கப்படும். காப்பீட்டுத் தொகையில் 50% வரை அதிகரிக்கும் பாலிசிகளும் உள்ளன. 8. தனிநபர் விபத்துக் காப்பீடு என்பது அனைவருக்கும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஒரு பாலிசி. இது ஆயுள் காப்பீட்டுக்கும், டேர்ம் இன்ஷூரன்ஸுக்கும் இடையேயான இணைப்பாக இருக்கும். இதன் பிரீமியம், செய்யும் தொழிலைப் பொறுத்து மாறுபடும். 9. இந்தக் காப்பீட்டில் க்ளெய்ம் செய்யும்போது எந்தமாதிரியான இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை சரியாகக் குறிப்பிட்டிருந்தால்தான் அதற்கான இழப்பீடு காலதாமதம் இல்லாமல் கிடைக்கும் என்பதை மறக்கக்கூடாது. 10. எந்தமாதிரியான விபத்துகளுக்கு க்ளெய்ம் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளும் அதேநேரத்தில், எந்தமாதிரியான விபத்துகளுக்கு க்ளெய்ம் கிடைக்காது என்பதையும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, தானாகவே ஏற்படுத்திக் கொண்ட விபத்து, தற்கொலை, போர் மூலம் ஏற்பட்ட விபத்து, ரேஸ்களில் கலந்துகொள்வதினால் ஏற்படும் விபத்து ஆகியவற்றுக்கு இந்த காப்பீட்டின் மூலம் எந்தவித இழப்பீடும் கிடைக்காது

Fire Insurance for House, Home, Office, etc

தீ விபத்து, புயல்,மழை, வெள்ளம், மின்னல்-இடி தாக்கும் நிகழ்வு, போன்ற இயற்கை சீற்றங்களால் வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் இன்சூரன்ஸ் காப்பீட்டு திட்டம் வீட்டு உபயோகப் பொருட்களான TV, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் ஓவன், கம்ப்புயூட்டர், ஏசி, லேப்டாப் ஆகியவற்றுக்கு இன்சூரன்ஸ் கிடைக்கிறது. இதைத் தவிர, பிற வீட்டுப் பொருட்களான ஆடைகள், திரைச்சீலைகள், சேர், டேபிள்கள் மற்றும் தரைவிரிப்பு போன்றவற்றிற்கு கிடைக்கிறது. மேலும், தங்க நகைகள், பிற நகைகள் மற்றும் விலை உயர்ந்த கற்கள் போன்றவற்றிற்கும் இன்சூரன்ஸ் கிடைக் கிறது. நாம் எடுக்கும் இன்சூரன்ஸ் தொகைக்கு ஏற்ப பிரீமியம் வசூலிக்கப்படும். காப்பீட்டுக்கான ‘பிரிமியம்’ தொகை பெரிய அளவுக்கு இருக்காது. ஒவ்வொருவரும் மிக எளிதாக செலுத்தும் வகையில்தான் இருக்கும். காப்பீடு கோரும் தொழில் நிறுவனங்களுக்கு அவை வைத்திருக்கும் பொருள் மற்றும் அவற்றின் சந்தை மதிப்புக்கு ஏற்ப பிரிமியம் நிர்ணயிக்கப் படுகிறது சென்னை உட்பட தமிழகத்தில் பெய்த கனமழைக்கு பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. அத்துடன், வீட்டில் இருந்த மின்சாரம், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன. அசையும் சொத்து-அசையா சொத்து இரண்டுமே பாதிக்கப்படுகிறது இவ்வாறு சேதம் அடைந்த பொருட்களுக்கு க்ளைம் எவ்வாறு பெறலாம் ? க்ளைம் கேட்க்கும்போது பாலிசி காலாவதி ஆகியிருக்கக் கூடாது. வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்களுக்கு சேதம் ஏற்பட்ட 24 மணி நேரத்தில் இருந்து அதிகபட்சமாக ஒருவாரத்துக்குள் சம்மந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். க்ளைம் கோரும்போது கேட்கும் ஆவணங்களை சரியாக பாலிசிதாரர் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அதிகபட்சமாக 15 நாட்களுக்குள் அவர்கள் கோரிய இழப்பீட்டுத் தொகையை முழுமையாக பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் (New India, National, United India, Oriental ஆகிய மத்திய அரசு நிறுவனங்கள்) வழங்கி விடும். அதேபோல், வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் ஏதேனும் இயற்கை சீற்றத்தினால் சேதம் அடைந்த பிறகு அவற்றுக்கு பாலிசி எடுத்து க்ளைம் கேட்க்க முடியாது. Call 9840177017 Devarajan Shanmugam United India Insurance for taking this FIRE & Allied Insurance, Burglary Insurance for shops/Home,etc

Monday, June 10, 2019

Accident Insurance

Wear Helmet If U care. Wear Seat Belt while driving a car. Always protect Urself with a Personal Accident insurance policy. Call 9840177017

Medical Insurance

Saturday, June 8, 2019

Why We need Health Insurance

காப்பீட்டின் அவசியம் என்ன?* அவசியமற்ற விஷயங்களில் தாராளம் காட்டும் நம்மில் பலர், அவசியமான விஷயங்களில் கையை சுருக்கிக்கொள்கிறோம் ஆனால் பலரும் அலட்சியமாக நினைக்கும் அவசிய ஒன்றுதான் காப்பீடு திட்டங்கள் *ஆயுள் காப்பீடு,மருத்துவ காப்பீடு,தனிநபர் விபத்து காப்பீடு* திட்டங்களை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று காப்பீட்டு முகவர்கள் கூறினால்....... வியாபாரத்துக்காக கூறுகிறார்கள் என்று சாதாரணமாக ஒதுக்கிவிடுகிறோம். ஆனால் காப்பீடு திட்டங்கள் என்பது நிச்சயம் அவசியமான ஒன்று. காப்பீடு திட்டங்கள் ஏன் அவசியமானது? நம் வாழ்வில் எப்போதும், எல்லாம் சீராக நடக்க வேண்டும், நமக்கு எந்த அசம்பாவிதமும் நேரக் கூடாது என்று எண்ணுகிறோம். பெரியவர்கள் வாழ்த்தும்போது கூட, 'தீர்க்காயுசா இரு' என்று வாழ்த்துகிறார்கள். ஆனால் எவருக்குமே உத்தரவாதமான ஆயுட்காலம் இல்லை. அப்படி அசம்பாவிதம் ஏதும் நேர்ந்தால், சம்பந்தப்பட்டவரின் குடும்பம் பொருளாதார ரீதியாக கஷ்டப்படாமல் தாங்குவதுதான் ஆயுள் காப்பீடு. ஒரு மனிதர் நீண்ட நாட்கள் வாழ நினைப்பதே, தனது குடும்பத்தினர் தடுமாறாத நிலையை அடைய வைக்க வேண்டும் என்பதற்குத்தானே! அப்படி நினைக்கும் ஒருவர், தனக்கு ஏதாவது நேர்ந்தால் கூட தனது குடும்பத்தினருக்கு பொருளாதார நிம்மதி கிடைக்க வேண்டும் என்று எண்ணுவதும் இயல்புதானே? அங்கேதான் கைகொடுக்கிறது, 'பெர்ஸனல் ஆக்ஸிடென்ட்' எனப்படும் தனிநபர் காப்பீடு.குறைந்த பீரியமத்தில் அதிக பலன்கள். எதிர்பாராத மருத்துவச் செலவுக்கான பாதிப்புகளை குறைக்க வைப்பது மருத்துவ காப்பீடு. பலர் கூடியிருக்கும் கூட்டத்தில்,காப்பீடு திட்டங்கள் குறித்து எத்தனை பேருக்குத் தெரியும் என்று கேட்டால் ஏறக்குறைய எல்லோருக்குமே தெரியும் என்று கை தூக்குவார்கள். ஆகா, இவ்வளவு பேர் விஷயம் தெரிஞ்சவங்களா இருக்காங்களேன்னு சந்தோஷத்துடன், எத்தனை பேர் காப்பீடு திட்டங்கள் எடுத்திருக்கீங்க?'னு கேட்டால் உங்கள் சந்தோஷம் உடனடியாய் வடிந்துவிடும். இந்தியா முழுவதும் வெறும் 5 சதவீதம் பேர்தான் இன்சூரன்ஸ் பாலிசி பெற்றிருக்கிறார்களாம். ஆக இன்னும் எத்தனை கோடி பேர் காப்பீடு பெற வேண்டியிருக்கிறது! வெளிநாடுகளில் எல்லாம் மக்கள் அவர்களே விருப்பப்பட்டு இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்கிறார்கள். அங்கே ஆயுள் காப்பீடு,மருத்துவக் காப்பீடு,தனநபர் விபத்து காப்பீடு வரை எல்லாம் வெகு இயல்பானவை. ஆனால் நம் நாட்டில் இன்னும் இன்சூரன்ஸ் எடுக்க வற்புறுத்த வேண்டியிருக்கிறது. காப்பீடு திட்டங்கள் என்பதே, தன்னை நம்பி இருக்கும் குடும்பத்துக்கு, தான் இல்லாமல் போனாலும் நிதிப் பாதுகாப்பை உருவாக்கிக் கொடுப்பதுதான். அந்தப் பாதுகாப்பை போதுமான அளவுக்கு ஒருவர் செய்திருந்தார் என்றால், அவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் கூட, அவரை நம்பி இருக்கும் குடும்பம் தற்போது வாழும் அதே வாழ்க்கையைத் தொடரமுடியும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண அவகாசம் கிடைக்கும். அதன் மூலம், அந்த குடும்பமும் ஒரு கட்டத்தில் மேலே வந்துவிடும். Call 98401 77017 devarajan for Ur Insurance Services, needs

Insurance Savings

சேமிப்பு என்பது மூன்று விதமாக இருக்க வேண்டும். சோறு - இன்றைய தேவை. அரிசி - நாளைய தேவை. விதை நெல் - எதிர்கால தேவை. ஆம்! இன்றைய தேவை- மிகக் குறுகியகால சேமிப்புக்கள் கையிலே பணம். நாளைய தேவை-- குறுகியகால சேமிப்புக்கள் வைப்புத் தொகை போல். எதிர்கால தேவை- ஆயுள் காப்பீடு. விதை நெல்போல். நீண்ட கால சேமிப்பு! இன்றைய தேவைக்கும் நாளைய தேவைக்கும் எதிர் கால தேவைக்கும் நீங்கள் தேவை! அது உங்கள் தேவை! நீங்கள் இல்லாத ஒரு எதிர்காலத்தில் இந்த மூன்று தேவைகளையும் உங்களைப் போல் காப்பதே காப்பீடு! மற்றவை உங்களை காப்பாத்தும்! காப்பீடு உங்கள் குடும்பத்தையே காப்பாத்தும்! செலவுக்குப் பின் சேமிப்பு பாரம்! சேமிப்புக்குப் பின் செலவு அபாரம்! for Insurance Services, U can always call 98401 77017 Devarajan

Star Health Mediclaim

for Health Insurance, Mediclaim, Senior Citizen Mediclaim, Insurance Services, U can call now at 98401 77017 Devarajan. www.starhealthdevarajan.com

Friday, June 7, 2019

Health Insurance

for Health Insurance, Mediclaim, Senior Citizen Mediclaim, Insurance Services, U can call now at 98401 77017 Devarajan. www.starhealthdevarajan.com www.facebook.com/mediclaimagent

Parents Mediclaim

for Health Insurance, Mediclaim, Senior Citizen Mediclaim, Insurance Services, U can call now at 98401 77017 Devarajan. www.starhealthdevarajan.com www.facebook.com/mediclaimagent

Insurance Services

for Health Insurance, Mediclaim, Insurance Services, U can call now at 98401 77017 Devarajan. www.starhealthdevarajan.com www.facebook.com/mediclaimagent

Accident Insurance

வேலைக்குச் செல்லும் ஒவ்வொருவரும் தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசியைக் கட்டாயம் எடுக்க வேண்டும். இந்த பாலிசியை எடுப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டிய 10 முக்கியமான விஷயங்கள் இனி... 1. தனிநபர் விபத்துக் காப்பீடு என்பது ஒருவருக்கு விபத்து ஏற்படும்போது அவரால் பழையபடி இயங்க முடியாமல் போனால் அல்லது எதிர்பாராத வகையில் மரணமடைந்தால் இழப்பீடு தரக்கூடிய ஒரு பாலிசி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் காப்பீடானது ஒருவரது குடும்பத்தின் பாதுகாப்பு கருதி செய்யப்படும் தவிர்க்க முடியாத ஒரு ஏற்பாடாகவே பார்க்கப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசல் நிறைந்த இந்த உலகில் கட்டாயம் எடுக்க வேண்டிய காப்பீடுதான் இந்த தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசி. இந்த பாலிசியில் நிரந்தர , தற்காலிக ஊனங் களுக்கான இழப்பீடு கவர் ஆகிறதா என பார்த்துக்கொள்ள வேண்டும். 2. இந்தக் காப்பீடு எடுக்கும்போது பீரிமியம் தொகை எவ்வளவு? என்பதை மட்டும் கவனிக்காமல் இதில் கிடைக்கும் கவரேஜ் தொகை எவ்வளவு? என்பதையும் கவனிக்க வேண்டும். ஏனெனில், பிரீமியம் தொகையை மட்டும் கவனித்தால், பெரிய அளவில் இழப்பு ஏற்படும்போது போதிய கவரேஜ் தொகை கிடைக்காமல் போகலாம். அதனால் அந்த பாலிசி எடுத்தும் பயனில்லாத சூழல் உருவாகும். 3. இந்த பாலிசி எடுத்தபின், ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு இறந்தால்தான் மொத்த இழப்பீடும் கிடைக்கும் என்பதில்லை. விபத்துக்குள்ளானவரின் உடலின் மொத்த பாகமும் நிரந்தரமாகச் செயல்பட முடியாமல் போனாலும், அவருக்குக் கிடைக்க வேண்டிய மொத்த இழப்பீடும் கிடைக்கும். 4. ஒருவர் விபத்து காரணமாக உடலில் ஒரு பகுதியையோ அல்லது சில பாகங்களையோ நிரந்தரமாக இழக்கிறார் எனில், அதற்கான இழப்பீட்டுத் தொகையை இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்கிவிடும். உதாரணமாக, ஒரு காலில் தொடைக்கு மேல் இழக்கும்பட்சத்தில் 70 சதவிகித இழப்பீடு கிடைக்கும். முழுங்காலுக்கு கீழே இழக்கும்பட்சத்தில் 60 சதவிகித இழப்பீடு கிடைக்கும். ஒரு கண் மட்டுமே போனால், 50 சதவிகித இழப்பீடு கிடைக்கும். ஒரு காது மட்டும் கேட்கக்கூடிய சக்தியை இழந்தால் 30 சதவிகிதமும் இரண்டு காதுகளும் கேட்கக்கூடிய சக்தியை இழந்தால் 75 சதவிகித இழப்பீடும் கிடைக்கும். ஆக, இழப்பின் தன்மை மற்றும் பாதிப்பைப் பொறுத்து இழப்பீடு தரப்படும். 5. ஒருசிலருக்கு விபத்து காரணமான இழப்பு என்பது தற்காலிகமாக முழுமையாகச் செயல்பட முடியாதபடி (Temporary total disability) இருக்கும். அதாவது, ஒருவரால் பணியிடத்துக்கோ அல்லது மற்ற இடங்களுக்கோ குறிப்பிட்ட காலத்துக்கு நகர முடியாமல் இருப்பதற்கு இந்தக் காப்பீட்டின் மூலம் க்ளெய்ம் கிடைக்கும். இது மாதாந்திர அல்லது வாராந்திர தொகையாக அளிக்கப்படும். 6. இந்தக் காப்பீட்டின் மூலம் விபத்துக்குள்ளான ஒருவரது குழந்தைகளுக்குப் படிப்புக்கான போனஸ் தொகையையும் பெற முடியும். 19 வயதுக்கு உட்பட்ட இரண்டு குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்ட படிப்பைப் படிக்கும்பட்சத்தில் அவர்களுக்கு 5,000 ரூபாய் வரை போனஸ் தொகையாக அளிக்கப்படும். அதேபோல், விபத்து ஏற்பட்ட மூன்று, நான்கு நாட்களுக்கு செய்யவேண்டிய தினப்படி செலவு களுக்கும் இந்தக் காப்பீட்டு பாலிசியின் மூலம் குறிப்பிட்ட தொகை கிடைக்கும். 7. இந்தக் காப்பீடு எடுத்து ஒரு வருடம் வரை எந்தவித க்ளெய்மும் பெறவில்லை எனில், இந்தக் காப்பீட்டில் நீங்கள் முதலீடு செய்த தொகையில் 5% போனஸாக அளிக்கப்படும். காப்பீட்டுத் தொகையில் 50% வரை அதிகரிக்கும் பாலிசிகளும் உள்ளன. 8. தனிநபர் விபத்துக் காப்பீடு என்பது அனைவருக்கும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஒரு பாலிசி. இது ஆயுள் காப்பீட்டுக்கும், டேர்ம் இன்ஷூரன்ஸுக்கும் இடையேயான இணைப்பாக இருக்கும். இதன் பிரீமியம், செய்யும் தொழிலைப் பொறுத்து மாறுபடும். 9. இந்தக் காப்பீட்டில் க்ளெய்ம் செய்யும்போது எந்தமாதிரியான இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை சரியாகக் குறிப்பிட்டிருந்தால்தான் அதற்கான இழப்பீடு காலதாமதம் இல்லாமல் கிடைக்கும் என்பதை மறக்கக்கூடாது. 10. எந்தமாதிரியான விபத்துகளுக்கு க்ளெய்ம் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளும் அதேநேரத்தில், எந்தமாதிரியான விபத்துகளுக்கு க்ளெய்ம் கிடைக்காது என்பதையும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, தானாகவே ஏற்படுத்திக் கொண்ட விபத்து, தற்கொலை, போர் மூலம் ஏற்பட்ட விபத்து, ரேஸ்களில் கலந்துகொள்வதினால் ஏற்படும் விபத்து ஆகியவற்றுக்கு இந்த காப்பீட்டின் மூலம் எந்தவித இழப்பீடும் கிடைக்காது

Saturday, June 1, 2019

Personal Accident Care Policy

தனிநபர் விபத்துக் காப்பீடு பாலிசி..! விபத்துகளால் ஏற்படும் இறப்பு, நிரந்தர ஊனம் (கை, கால், கண் பார்வை இழப்பு) தற்காலிக ஊனம் (கை, கால், எலும்பு முறிவு), ஊனம் ஏற்படும் நாட்களில் நமக்கு வரும் வருமானம் / சம்பள இழப்பு ஆகியவற்றுக்கு இந்த பாலிசியில் கவரேஜ் கிடைக்கும். விபத்து என்றால் வாகன விபத்து மட்டுமல்ல, நடந்து செல்லும்போது ஏற்படும் விபத்து, மாடிப்படி, குளியல் அறை போன்றவற்றில் வழுக்கி விழுதல், தீக்காயம், நாய் கடித்தல், பாம்பு கடித்தல், ரயில், சாலை மற்றும் விமான விபத்து போன்ற அனைத்துக்கும் கவரேஜ் உண்டு. ஆண், பெண் என இரு பாலரும் எந்த வயதினரும் இந்த பாலிசியை எடுத்துக்கொள்ளலாம். இதற்கு எந்தவிதமான மருத்துவப் பரிசோதனையும் கிடையாது. கவரேஜ் தொகை ஒவ்வொரு நபரின் மாதச் சம்பளத்திற்கேற்ப மாறுபடும். அதிகபட்சமாக மாதச் சம்பளத்தில் 72 மடங்கு வரை இந்த இன்ஷூரன்ஸ் கவர் எடுத்துக்கொள்ளலாம். கூடுதல் பிரீமியம் செலுத்துவதன் மூலம் விபத்தினால் ஏற்படும் மருத்துவச் செலவுகளையும் நாம் திரும்ப பெற முடியும். அனைவரும் வேலைக்குச் சேர்ந்தவுடன் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான பாலிசி இது. Call 98401 77017 Devarajan for Ur Insurance Services, Needs

Top up Mediclaim

Call 98401 77017 Devarajan for Ur Insurance Services, Needs www.starhealthdevarajan.com

Medical Insurance

Call 98401 77017 Devarajan for Ur Insurance Services, Needs www.starhealthdevarajan.com