Cornea.
விழியின் வெண்படலம் தான் Cornea!
ரத்தத்தின் சப்தம் கேட்காத தேசம் இது!
ரத்தம் மறுத்து,
கண்ணை வந்து தழுவும் காற்றை,
நேரடியாக எடுத்து
சுவாசிக்கும்
உடலின் அற்புத பாகம்!
விழியில் தூசு விழுந்தால்
கசக்காதே!
உதடு குவித்து ஊது!
ஊத விடு!
Devarajan. Ph 9840177017
www.starhealthdevarajan.com
https://twitter.com/licdevarajan
https://groups.google.com/forum/…
https://business.google.com/posts/l/00889445154232854974
https://www.blogger.com/u/1/blogger.g…
https://plus.google.com/…/…/+StarHealthInsuranceAgentChennai
No comments:
Post a Comment