பெண்களின் சராசரி வாழ்நாள் அதிகமாக இருப்பதால், அவர்கள் தீவிர நோய்களையும், கர்ப்பகாலப் பராமரிப்பு தேவைகளையும் எதிர்கொள்வதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. கணவர் திடீரென வேலை இழந்தாலோ, அவருக்கு எதிர்பாராத அசம்பாவிதம் ஏதாவது நேர்ந்தாலோ மனைவி தன் மருத்துவக் காப்பீட்டு வசதியை இழக்க நேரிடுகிறது. அதுபோல, ஒருவரின் மருத்துவக் காப்பீட்டைச் சார்ந்திருந்தாலும், பல பயன்களை அந்தப் பெண் முழுமையாகப் பெற முடியாது.
இந்த நிலையில் பெண்கள், தங்களுக்கென மருத்துவக் காப்பீடு செய்து கொள்வது அவசியம்
Contact Devarajan 98401 77017
https://evaunt.me/fL2pYg/SDevarajan
No comments:
Post a Comment