Sunday, July 12, 2020

Medical Insurance

நேற்று நடிகர் பொன்னம்பலம் அவர்கள் உடல்நல குறைவினால் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காணொளி ஒன்று காண நேரிட்டது.

கூடுதல் தகவலாக இவரின் மொத்த மருத்துவ செலவுகளை நடிகர் ரஜினிகாந்த் ஏற்று கொண்டு இருக்கின்றார் என்ற செய்தியையும் படித்தேன்.

இப்படி சினிமா துறையில் பல வருடங்களாக பணி புரிந்த இவருக்கு ஏன் இன்னொருவர் உதவி செய்து மருத்துவ சிகிச்சை பெரும் நிலை என்ற கேள்வி உறுத்துகிறது.

இப்படி சினிமா மற்றும் அரசியலில் வலம் வந்த ஒருவரே அடுத்தவரின் உதவியோடு தான் மருத்துவ சிகிச்சை பெற முடியுமென்றால், சராசரி மனிதர்களின் நிலைமை என்ன?

காப்பீடு இல்லாதவர்கள் உடனடியாக காப்பீடு எடுக்கவும். மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடு மிகவும் முக்கியம். தங்களின் செலவுகளை கொஞ்சம் அங்கே இங்கே கட்டுப்படுத்தி காப்பீடு எடுத்து கொள்ளுங்கள்.

ஒரு குடும்பத்தின் BREAD WINNER ஒருவருக்கு திடீரென்று மரணம் நிகழ்ந்தால் அந்த இறப்பு அந்த குடும்பத்திற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். மற்ற எல்லாவற்றையும் விட மிக பெரிய பின்னடைவு அவர் மறைவினால் வரும் வருமான இழப்பே.

நாம் இறந்த பின்னரும் நம் குடும்பம் எதற்காகவும் சிரமப்படக்கூடாது என்றால் காப்பீடுகளை சரி பார்த்துக்கொள்ளவும்.

கண்ணுக்கெதிரில் நிறைய பேர் இப்படி திட்டமிடாமல் வாழ்ந்து தம் தம் குடும்பத்தை தவிக்க விட்டு செல்வதை பார்த்து இருக்கின்றேன். அதனால் தான் சொல்கிறேன். காப்பீடு மிகவும் அவசியம்.

உன் குடும்பத்தினர் வாழ்க்கையும் உன் கையில் தான் உள்ளது.

வீடு வரை உறவு...
வீதி வரை மனைவி...
காடு வரை பிள்ளை...
கடைசி வரை காப்பீடு மட்டுமே.
Think Family, Take Mediclaim. Call 984017

#medicalinsurancechennai @mediclaiminsurancechennai #starhealthchennai #starhealthagentnanganallur #healthinruanceagentchennai #healthinsuranceagentnanganallur #medicalinsuranceagentnanganallur #medicalinsuranceagentnanganallur #coronoinsurance #coronainsurance

No comments:

Post a Comment