வருமான வரி நன்மைகள்:
சுகாதார காப்பீட்டு பிரிமியம் மீது செலுத்துவோருக்கு, இந்திய வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80D கீழ், வரி விலக்கு சலுகை பெற தகுதியுள்ளது. 60 வயதிற்கு உட்பட்டவர்கள் ரூ. 25,000 வரையில் சலுகை பெற முடியும். தங்கள் பெயரிலோ, அல்லது மனைவி, குழந்தைகள் பெயரிலோ காப்பீடு செலுத்தி வரிவிலக்கில் சலுகை பெறலாம். 60 வயதிற்கு மேற்பட்ட தங்களது பெற்றோருக்கு மருத்துவக் காப்பீடு பெறுபவர்கள், 50 ஆயிரம் ரூபாய்க்கு வரி விலக்கு பெறலாம்
for Health Insurance Related Services,
Including Senior Citizen Mediclaim,
U can call now 98401 77017 Devarajan
www.starhealthdevarajan.com
https://www.facebook.com/mediclaimagent
#starhealth #mediclaim #seniorcitizen
No comments:
Post a Comment