Cancer Awareness Day
#புற்றுநோய் வருவதற்கு உணவு முறை, சூழல் மாற்றமே முக்கியக் காரணம். சுகாதாரக் கேடு, வாகனப்புகை, பாக்டரி புகை, கெமிக்கல் கலப்பில் குடிக்கும் தண்ணீர் உள்ளிட்டவற்றில் மாசுபடுதல், காற்றில் கார்பன் மிகுதியாகிக் கொண்டிருப்பது, உணவுப் பயிர்களில் ரசாயனப் பூச்சிக் கொல்லிகள் பயன்பாடு, உணவில் ரசாயன கலரிங் பயன்படுத்துவது, இது எல்லாமே காரணம்தான்.
நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள #உடற்பயிற்சி செய்வது அவசியம்.
தினமும் 1 மணி நேரம் ஓடினால் உடலுக்கும், உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
இளைஞர்கள் இடையே புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. புற்றுநோய் ஏற்பட புகைப்பிடித்தல் போன்ற தீய பழக்கமும் ஒரு காரணம் ஆகும். எனவே புகைப்பிடிக்கும் இளைஞர்கள், அந்த பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும்
Do regularly Excercise, Meditation to live a Happy & worry free life.
Call 9840177017for #Health Insurance
#cancerawareness #NationalCancerAwareness #cancerawarenessdayv#NationalCancerAwarenessDay #CancerAwareness
No comments:
Post a Comment