விபத்து காப்பீட்டு பாலிசி!
பிரிக்க முடியாதது எது? என்ற கேள்விக்கு 'சாலைகளும் விபத்துகளும்’ என்பதுதான் வருத்தமான பதில்.
வாகனத்தை நாம் சரியாகச் செலுத்தினால்கூட எதிரே வருபவர்கள் தூங்கிக்கொண்டோ, குடித்துவிட்டோ, நிதானம் இல்லாமலோ, தாறுமாறாக வாகனத்தை ஓட்டி வந்தால் ஆபத்துதான். எனக்குத் தெரிந்த ஓட்டுநர் நண்பர் ஒருவர் சொன்னது இது... ''25 வருடமாக விபத்தே இல்லாமல் வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறேன். ஆனால், இது ஒரு வரலாறுதானே தவிர எதிர்காலத்திலும் இப்படியே இருக்க முடியும் என்று என்னால் சொல்ல முடியாது!''
இதுதான் உண்மை. விபத்துகளை நம்மால் மட்டுமே தடுத்துவிட முடியாது. ஏனென்றால், அது நம் கையில் மட்டும் இல்லை. ஆனால் விபத்தின் மூலம் ஏற்படும் நிதி நெருக்கடிகளைச் சமாளிக்கும் ஆபத்பாந்தவனாக இருக்கின்றன பாலிசிகள்.
Call 9840177017 for taking this Accident Insurance
No comments:
Post a Comment