P.A. policy
உடலோ நலமாக
மனமோ மகிழ்ச்சியாக
கற்ற கல்வி நல்ல வேலை தர
கரன்சியோ கை நிறைய!
உடல் உழைத்தது! (உடல்)
உள்ளமோ உற்சாகமாக இருந்தது! (மனம்)
உடன் இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருந்தான்! (சமூகம்)
ஆம்!
உடல்+மனம்+சமூகம்-
இணைந்ததுதான்
Health
எதிர்பாராமல் ஓர் விபத்து !
முன்னேற வேண்டும் என
முயற்சித்தவன் ஒரு விபத்தால்
முடங்கி விடக்கூடாது!
நூற்று எண்பது மடங்கு
மாத வருமானம்
P.A பாலிசிகளின் உச்சம் என
ஆம்!
பதினைந்து ஆண்டு வருமானம்
இழப்பீடாக.....
இன்சூரன்ஸ் நிறுவனம்
வழங்குவதன் நோக்கம் இது தான்!
பதினைந்து ஆண்டுகளுக்கு தரும் பாதுகாப்பு
வீட்டுக்காக மட்டுமல்ல!
நாட்டுக்காகவும் தான்!
P.A. policy is a benefit policy.
Benefit policies are not to be looked as profit but as benefit ; where we can not replace Death with Life
Call 98401 77017 Devarajan for taking this policy
No comments:
Post a Comment